Jump to content

தயிரில் இத்தனை நன்மைகளா? தெரிந்தால் இதை மிஸ் பண்ணவே மாட்டிங்க…


Recommended Posts

curd

ஒரு கை தயிர் எடுத்து அதனை தலையில் தேய்த்தால் நன்றாக உறக்கம் வரும்

பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் புரோட்டீன் குறைவாக உள்ளதால் விரைவாகவே ஜீரணமாகிவிடும்.

தயிர் உடல் குளிர்ச்சியையும் நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

தயிர் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 91% தயிர் ஜீரணமாகியிருக்கும். ஆனால் பால் சாப்பிட்டால் 32% மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.

பாலை தயிராக மாற்றுவதற்கு பயன்படும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமிகளை அளிக்கிறது. மேலும் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.

தயிரில் LACTOBACIL இருக்கிறது, இது உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றில் உருவாகும் தேவையற்ற உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லை என்றால் வெறும் தயிர் சாதமாவது உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

வயிற்றுபோக்கு இருந்தால் சிறிது வெந்தயம் + தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடு அளிக்கும் உணவுகளை உட்கொள்ளும் பொழுது அவை வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்க்காகதான் நாம் “தயிர்” வெங்காயம் எடுத்துக் கொள்கிறோம்.

மெனோபாஸ் பருவத்தை அடையவிருக்கும் பெண்களுக்கு தயிர் மிகவும் பயனயளிக்கிறது. ஏனென்றால், உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

www.tamilxp.com

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்XP. உங்களது முதல் பதிவே... நன்மை பயக்கும் தயிரில் ஆரம்பித்துள்ளமை   மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி , தரமான தகவல்கள் tamil xp.  வணக்கம்.....வருக......வாழ்த்துக்கள்.........!  😁

Link to comment
Share on other sites

பயனுள்ள தகவல்கள் Tamilxp. தயிரும், மீனும் ஒரே நேரத்தில் சேர்ந்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களே. இது பற்றிய தெளிவான, நிரூபிக்கப்பட்ட விளக்கம் ஏதேனும் தருவீர்களா? நன்றி 😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.