Jump to content

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழினி said:

250 ?

கேள்விக்குறி போட்டதால் அரைவாசிப்  புள்ளிகள் வெட்டப்படுகின்றன.😂

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

Link to comment
Share on other sites

250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250 .....செய்முறை விளக்கம் வரவில்லை எண்டால் முழுப்புள்ளியும் வெட்டப்படும்.....!  👺

Link to comment
Share on other sites

12 hours ago, வாத்தியார் said:

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

மற்றய பயணிகள் ஒவ்வொருவரினதும் வயதை 'அ' எனவும், வழிகாட்டியின் வயதை 'ஆ' எனவும் வைத்துக்கொண்டு,

(9*அ)*4=ஆ --- சமன்பாடு 1

(9*அ)+ஆ=100 --- சமன்பாடு 2

சமன்பாடு 2 இலிருந்து, (9*அ)=100 - ஆ

எனவே இதனை சமன்பாடு 1இல் பிரதியிட,

(100-ஆ)*4=ஆ

400-4ஆ=ஆ

400=ஆ+4ஆ

400=5ஆ

ஆ=80 வயது --- இது வழிகாட்டியின் வயது

 இதனை சமன்பாடு 2இல் பிரதியிட,

(9*அ)+ஆ=100

(9*அ)+80=100

9*அ=20

அ=20/9 = 2.22 வயது --- இது மற்றய பயணிகள் ஒவ்வொருவரின் வயது.

ஆக, 80 வயது முதிர்ந்த பழுத்த அனுபவமுள்ள தாத்தா 2.22 வயதேயான 9 பிஞ்சுகளுக்கு ஊர் சுற்றி காட்டப் போறார்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

2 .22 * 9  = 19 .98  அல்லவா
எங்கேயோ  
உதைக்கின்றதே

மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல்
கடி என்ற கோணத்தில் தேடவும் 😂

Link to comment
Share on other sites

31 minutes ago, வாத்தியார் said:

மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல்
கடி என்ற கோணத்தில் தேடவும் 😂

ஆஹா... கடியா? 😊 அப்போ அந்த 100 என்பது சாலையில் வாகனம் ஓட்டும் வேகத்திற்கான அறிவுறுத்தலா? (Speed sign? 100 km/h) 🤣 (கேள்வியிலிருந்து இன்னும் விலகிச் சென்று விட்டேனோ தெரியவில்லை வாத்தியார்! 😃

Link to comment
Share on other sites

On 1/25/2019 at 4:25 PM, வாத்தியார் said:

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

எப்படி? 🤔

இது சாரதி உள்ள பஸ் என்றால், சாரதியின் வயதையும் வழிகாட்டி கூட்டியிருப்பார். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கடிக்கேள்வி என்று யோசித்தால் விடை கிட்டும்!

9 பயணிகள். எல்லோருக்கும் 2  வயது.

 வழிகாட்டியின் வயது: 9 x 2 x 4 = 72

வழிகாட்டி எல்லோருக்கும் வயதை ஒன்றால் கூட்டினால் 

9 x 3 + 73 = 100

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2019 at 1:21 PM, மல்லிகை வாசம் said:

ஆஹா... கடியா? 😊 அப்போ அந்த 100 என்பது சாலையில் வாகனம் ஓட்டும் வேகத்திற்கான அறிவுறுத்தலா? (Speed sign? 100 km/h) 🤣 (கேள்வியிலிருந்து இன்னும் விலகிச் சென்று விட்டேனோ தெரியவில்லை வாத்தியார்! 😃

12 hours ago, கலைஞன் said:

எப்படி? 🤔

3 hours ago, vaasi said:

இது சாரதி உள்ள பஸ் என்றால், சாரதியின் வயதையும் வழிகாட்டி கூட்டியிருப்பார்😃

2 hours ago, கிருபன் said:

இது ஒரு கடிக்கேள்வி என்று யோசித்தால் விடை கிட்டும்!

9 பயணிகள். எல்லோருக்கும் 2  வயது.

 வழிகாட்டியின் வயது: 9 x 2 x 4 = 72

வழிகாட்டி எல்லோருக்கும் வயதை ஒன்றால் கூட்டினால் 

9 x 3 + 73 = 100

😎

சரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன்
வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
9 *1  = 9  *4  =36  
36  +9  =45  
100  -45  = 55  
இந்த 55  வயது பேரூந்து ஓட்டுனருடையது.😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இன்னொரு கடி

விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன ?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான்   விவாகம் இல்லாவிடடால்  ரத்தே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

சரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன்
வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
9 *1  = 9  *4  =36  
36  +9  =45  
100  -45  = 55  
இந்த 55  வயது பேரூந்து ஓட்டுனருடையது.😝

பயணிகளுக்கு ஒரு வயது. வழிகாட்டிக்கு ஒன்பது வயது! ஓட்டுனருக்கு 55 வயது!

என்னையா கேள்வி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

சரி இன்னொரு கடி

விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன ?😄

விவாகப் பதிவு........!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

பயணிகளுக்கு ஒரு வயது. வழிகாட்டிக்கு ஒன்பது வயது! ஓட்டுனருக்கு 55 வயது!

என்னையா கேள்வி!

பயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது
வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு  வயது
முப்பத்தியாறும்   ஒன்பதும்  சேர்ந்தால் நாற்பத்தைந்து
நூறு வர இன்னும்  ஐம்பத்தைந்து தேவை  
ஓட்டுனருக்கு 55 வயது!
ஒன்பதும் முப்பத்தியாறும்  ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு

இதுதான் ஐயா பதில்😁😁

13 hours ago, நிலாமதி said:

விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான்   விவாகம் இல்லாவிடடால்  ரத்தே இல்லை 

4 minutes ago, suvy said:

விவாகப் பதிவு........!  😊

 இது சரி  
ஆகா சுவியரும்   வந்திட்டார்.... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

பயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது
வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு  வயது
முப்பத்தியாறும்   ஒன்பதும்  சேர்ந்தால் நாற்பத்தைந்து
நூறு வர இன்னும்  ஐம்பத்தைந்து தேவை  
ஓட்டுனருக்கு 55 வயது!
ஒன்பதும் முப்பத்தியாறும்  ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு

இதுதான் ஐயா பதில்😁😁

ஒரு வயது ஒழுங்கா ஒரு சீற்றில உட்காருமா......அதனால் அவர்களை இடுப்பில் தூக்கி வந்த தாயார்களின் வயதையும் 100க்குள் சேர்க்கவேண்டும்......!  😁

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்தத் திரியும் இப்படியே இருக்கின்றது . தொடர்வோம்
கிரிக்கெட் பார்ப்பவர்கள் பைட்ஸ் தேவையென்றால் கடிக்க  வரலாம்😀   

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு  

இரண்டு தமிழ் சொற்கள் சேர்ந்து  உருவானது
1...... பல சங்கங்களுக்கு இவை இருக்கும்
2  ......    தாகத்திற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்று.
சுற்றுச் சூழலில் இருந்தால் ஆபத்து....... அது எது ? 😎  

Link to comment
Share on other sites

38 minutes ago, வாத்தியார் said:

1.கிளை 2.மோர்

கிளைமோர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு

  1.இப்படியும் ஒரு ஆட்டம் இருக்கின்றது  🤣
2.இதற்கும் ஆடை உள்ளது
தேடும் சொல் வர்த்தகம் சார்ந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒயில்  + ஆடடம் 

ஒயிலாடடம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

OIL

உது என்னது சசி? வாத்தியார் பிரம்போட வர போறார் அடி போட 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உது என்னது சசி? வாத்தியார் பிரம்போட வர போறார் அடி போட 😃

நான் இப்பவே (பேஞ்சுக்கு / வாங்குக்கு)  மேல ஏறி நிட்கிறன்... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.