Sign in to follow this  
வாத்தியார்

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....

Recommended Posts

5 hours ago, வாத்தியார் said:

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு

  1.இப்படியும் ஒரு ஆட்டம் இருக்கின்றது  🤣
2.இதற்கும் ஆடை உள்ளது
தேடும் சொல் வர்த்தகம் சார்ந்தது

 

4 hours ago, நிலாமதி said:

ஒயில்  + ஆடடம் 

ஒயிலாடடம் 
 

சரியான பதில் இல்லை

3 hours ago, Sasi_varnam said:

OIL

சரியான பதில் இல்லை

3 hours ago, ரதி said:

உது என்னது சசி? வாத்தியார் பிரம்போட வர போறார் அடி போட 😃

உங்களுக்கு தெரியவில்லையா

3 hours ago, Sasi_varnam said:

நான் இப்பவே (பேஞ்சுக்கு / வாங்குக்கு)  மேல ஏறி நிட்கிறன்... 

😀

கேள்வியைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்
தரவுகள் உங்களுக்கான உதவிகள்
விடை தமிழ் எழுத்துக்களிலேயே வரும்.

 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, வாத்தியார் said:

 

 

6 hours ago, வாத்தியார் said:

 

பேய்+பால்= பேய்பால் (PayPal).

  • Like 3
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 6/13/2019 at 12:26 AM, goshan_che said:

 

பேய்+பால்= பேய்பால் (PayPal).

சரியான பதில் கோஷான் சே
மறதி வந்துவிட்டது🙏
தாமதத்திற்கு மன்னிக்கவும்

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this