Jump to content

Super Singer வேணும்


Recommended Posts

எனக்கு உடனே சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வேண்டும்..எங்கே பார்க்கலாம்? இணையத்தில் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

எனக்கும் அந்த நிகழ்ச்சி மிக பிடிக்கும். ஆனால் முழுமையாக பார்க்க கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கலை. யாராவது பதிந்து வைத்திருந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

அது ஏற்கனவே போய்கொண்டிருக்கே..எனக்கு ஆரம்பத்தில் இருது உடனே வேணும் கந்தப்பு

Link to comment
Share on other sites

1.5 மணித்தியாலம் கார் ஓட்டி போகணுமே...சரி முத்லில் தொலைபேசியில் பேசி பார்க்கலாம்..

Link to comment
Share on other sites

நானும்,தலையும் பாடுறோம் நீங்க கேளுங்கோ அதுவும் சூப்பரா தான் இருக்கும்

Link to comment
Share on other sites

தீபம் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

அதில் முடிந்து விட்டதாக சொன்னார்களே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.