Jump to content

கத்தரிக்காய் கிரேவி.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சூப்பர் கத்தரிக்காய் கிரேவி, கத்தரிப் பிரியர்களுக்காக.....!  🍆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா... இந்த  "கத்தரிக்காய் கிரேவி"  செய்முறையில்...
எழுபது வீதத்துக்கு.... மேல், ஆங்கில வார்த்தைகளாக உள்ளதால், 
வெள்ளைக்காரன்.. சாப்பிடும், சாப்பாடு போல் உள்ளது. 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச்சாப்பாடு எண்டாலும் மண்சட்டியிலை சமைச்சால் அதின்ரை சுவையே கனிதான்..

கத்தரிக்காய் கறிக்கு நன்றி சுவியர்.

சொறி தனிதான் tw_glasses:

Link to comment
Share on other sites

இந்த செய்முறையும் நல்லா இருக்கே. முயற்சித்துப் பார்ப்போம்.

பகிர்வுக்கு நன்றி, சுவி அண்ணா! ☺️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் சுவி , அந்த பேஸ்ற் வெள்ளை சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் கோவில் புளியோதரை.. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.