Jump to content

அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடன்படிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Mike-Pompeo.jpg

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கையில் இருந்து சனிக்கிழமையுடன் தற்காலிகமாக விலகவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தனது உடன்படிக்கை மீறப்படுவதை மொஸ்கோ நிறுத்தவில்லை என்றால், உத்தியோகபூர்வமாக ஆறு மாதங்களுக்குள் முறையாக விலகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார்.

இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை மீறுவதை மறுக்கிற ரஷ்யா, ஒப்பந்தத்தில் இணங்கிக் கொண்டால், அது ஐரோப்பாவில் குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணை குறித்த உடன்படிக்கை நிறுத்துவதைத் தடுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

http://athavannews.com/category/world-news/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.