யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ராசவன்னியன்

பழைய நினைப்புடா பேராண்டி..!

Recommended Posts

v8ezpv.jpg

சென்னை வீட்டில், பரண் மீது துழாவியபோது, கல்லூரியில் படிக்கும் காலத்தில்(1976) விரும்பிக் கேட்ட "டினா சார்ல்ஸ்" பாடிய இந்தப் பாடல் காசட் கிட்டியது..

'பனாசோனிக்' காசட் ப்ளேயரில் சுழலவிட்டேன்..

அதன் பிரதிபலிப்பு, கீழே ஒளியாக..

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

அபா (ABBA) இசைக் குழுவினரின் பிரசித்திபெற்ற பாடல்களில், பிடித்தவற்றில் இதுவும் ஒன்று..! :)

 

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு