Sign in to follow this
பிழம்பு

''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''

Recommended Posts

• 8 மணி நேரங்களுக்கு முன்னர்

90s kids வதந்திகள்படத்தின் காப்புரிமை Getty Images

ட்விட்டரில் நேற்று பகலில் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது #90sKidsRumours எனும் ஹேஷ்டேக். பின்னர் நேற்று இரவு இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இந்த ஹேஷ்டேக்.

1990 களில் குழந்தைகளாக இருந்தவர்களை தங்களது பருவத்தில் தாங்கள் நம்பிய வதந்திகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டிருந்தது. நகைச்சுவையோடு அவை பகிரப்பட்டாலும் இந்தியாவில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் மற்றும் பாலியல் கல்வி இல்லாததால் உண்டான தவறான புரிதல்கள் இருந்தன என்பதை அவை வெளிக்காட்டின.

90s kids வதந்திகள்

இது குறித்து பிபிசியின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேயர்கள், தாங்கள் சிறுவயதில் கேள்விப்பட்ட வதந்திகள் என்னென்ன என கேட்டோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

''இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. இல்லையெனில் பேய் அடித்துவிடும்'' எனும் வதந்தியை குறிப்பிட்டுள்ளார் சாரதி எனும் நேயர்.

''பொண்ணுங்க பக்கத்தில் உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை என நம்பின காலம் உண்டு'' என்கிறார் ஞனணேஷ்

''தண்டவாளத்தில் வாழைப்பழம் வைத்தால் ரயில் கவிழ்ந்து விடும்'' என்றார்கள் என்கிறார் தினேஷ் நடேசன்.

டுவிட்டர் இவரது பதிவு @sathishraj4144: ஒன்னா இரண்டா புத்தகத்தில் மயில் இறகு வைத்தால் குட்டி போடும்... #90skidsrumorsபுகைப்பட காப்புரிமை @sathishraj4144 @sathishraj4144
புகைப்பட காப்புரிமை @sathishraj4144 @sathishraj4144

''எல்லாத்தையும் விட ஒரு பெரிய அப்பாவித்தனம் என்னவென்றால் தியேட்டர் வெள்ளை திரைக்கு பின்னாடி ஒரு உலகமே இருக்குன்னு நம்பி ஏமாந்தேன். அதில் நெருப்பு எரிந்தால் தியேட்டரே பற்றிக்கொள்ளும் என பயந்தது. படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்தது'' என குறிப்பிட்டுள்ளார் சங்கீதா ஸ்ரீ.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

புகைப்பட காப்புரிமை BBC News Tamil BBC News Tamil

மயிலிறகு குட்டி போடும் என நம்பி அதற்கு உணவாக பென்சில் சீவல், விபூதி போட்டது வதந்தியால் ஏற்பட்டது என்கிறார் ஜீவா லட்சுமண்.

டுவிட்டர் இவரது பதிவு @AnandaKumar_E_N: முத்தம் 💋 குடுத்தா கொழந்த பொறந்துடும்....If you kiss 💋 a girl, you will be responsible for a child birth...😫😭😭😭#90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @AnandaKumar_E_N @AnandaKumar_E_N
புகைப்பட காப்புரிமை @AnandaKumar_E_N @AnandaKumar_E_N

''ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டையில் சதை வளரும் என சொல்வாங்க'' என்கிறார் ராம் வெங்கடேஷ்.

டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: ஒரு நாகப்பாம்பு 50 வருசமா யாரையும் கொத்தமா இருந்து விஷம் மாணிக்க கல்லா மாறி கக்கும். #90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs
புகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs

''முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்பதுதான் நான் நான் சிறிய வயதில் கேட்டு ஏமாந்தது'' என்கிறார் விஷ்ணு அன்பு.

2000-ல் உலகம் அழிந்து விடும் என நம்பியது பெரிய வதந்தி என்கிறார் தேவி லட்சுமி. இதே கருத்தை அப்துல்லா கமல் பாட்சா போன்ற பலரும் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் இவரது பதிவு @shiva_zen: மதியநேரம் கறிக்குழம்பு கேயரில் கொண்டுபோனால், பேய் அறைந்துவிடும் என கரித்துண்டோ இரும்புஆணியோ பையில் போட்டு கொடுப்பாங்க.புகைப்பட காப்புரிமை @shiva_zen @shiva_zen
புகைப்பட காப்புரிமை @shiva_zen @shiva_zen

''பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது என கூறினார்கள். நானும் எல்லா பல்லையும் கூரை மேல் போட்டுவிடுவேன்'' என வெங்கடேசன் வெங்கி எனும் நேயர் கூறியுள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @oSGCWw2j0lWMI0I: இரண்டாயிரம் வருசத்தோட உலகம் அழிந்து விடும் மற்றும் பெட்ரோல், டீசல், தீர்ந்துவிடும் #90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @oSGCWw2j0lWMI0I @oSGCWw2j0lWMI0I
புகைப்பட காப்புரிமை @oSGCWw2j0lWMI0I @oSGCWw2j0lWMI0I

சக்திமான் உண்மையாகவே காப்பாற்ற வருவார் என மரத்தில் இருந்த குதித்ததாக குறிப்பிடுகிறார் அரி அரி எனும் நேயர்.

டுவிட்டர் இவரது பதிவு @Ro45Dino: அன்டர்டேக்கர்  செத்து. சவப்பெட்டியை உடைச்சிட்டு வெளியே வருவார். அவருக்கு 7 உயிர் 😂😂😂😂புகைப்பட காப்புரிமை @Ro45Dino @Ro45Dino
புகைப்பட காப்புரிமை @Ro45Dino @Ro45Dino

''பொன்வண்டை தீப்பெட்டிக்குள் ஒரு ரூபாயுடன் அடைத்து வைத்து மறுநாள் பார்த்தால் 10 ரூபாயாக மாறியிருக்கும் என்பது வதந்தி'' என்கிறார் சக்திவேல் ஆறுமுகம்.

''சந்திரகிரகணத்தை பாம்பு விழுங்குது அதான் மறையுது என சொன்னதை நம்பினோம்'' என்கிறார் முஜீப்

டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: வீட்டுல இருந்து கிளம்பும் போது குறுக்கே பூனை வந்தா வீடுக்குள்ளே போய்ட்டு கொஞ்ச நேரம் உட்காந்துட்டு தண்ணி குடுச்சுட்டு போகனும்.#90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs
புகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs

'' வெயிலும் மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்குதுனு நம்பியது'' என வதந்தி குறித்து குறிப்பிட்டுள்ளார் செல்வ சுந்தரி .

''நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்'' என களத்தூர் நஜ்ரு தீன் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @Sekar_Anbalagan: வெத்தலை,பாக்கு போட்ட படிப்பு வராது, ஒட்டி இருக்குற ரெட்ட வாழை பழத்தை தின்ன ரெட்ட குழந்தை பொறக்குமாம். இப்டி சொல்லியே என்னைய ரொம்ப ஏமாத்திட்டங்க பா....புகைப்பட காப்புரிமை @Sekar_Anbalagan @Sekar_Anbalagan
புகைப்பட காப்புரிமை @Sekar_Anbalagan @Sekar_Anbalagan

''எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கும் ஆனால் பச்சை பாம்புக்கு மட்டும் விஷம் இருக்காது தெரியுமா'' என வதந்தி நிலவியதாக வங்கதேச தங்கதுரை குறிப்பிடுகிறார்.

'' பொறியியல் படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். அந்த வதந்தி இன்னமும் தொடர்கிறது'' என கிண்டலுடன் வதந்தி குறித்து பிபிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜீவா.

https://www.bbc.com/tamil/india-47140318

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this