Jump to content

கனடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான PC கட்சி வேட்பாளர் தெரிவில், Scarborough - Guildwood தொகுதியில், திரு. குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள்.


Recommended Posts

கனடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான PC கட்சி வேட்பாளர் தெரிவில், Scarborough - Guildwood தொகுதியில், திரு. குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடிய நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடும் குயின்ரஸ் துரைசிங்கம் எனது தம்பி.இவரது தொகுதியில் வசிக்கும் எம் யாழ் உறவுகள் விரும்பினால் இவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம். பங்குனி 16ம் திகதி வேட்பாளர் நியமனத் தேர்தல் நடக்க இருப்பதால் நியமனப் பத்திரங்களில் பதிவு செய்யும் வேலைகள் நடைபெறுகிறது. அத் தொகுதியில் இவர் ஒரு தமிழர்தான் விண்ணப்பிக்க இருப்பதால் எம் தமிழ் மக்கள் ஆதரவாக வாக்களித்தால் எம்மில் ஒருவர் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியும். இயலுமானவர்கள் வாக்களிக்க முன்வரும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.