Jump to content

தமிழை விட ஆங்கிலம் பெரிதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரேபியரின் தமிழ் பேச்சு!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி, தடுமாறினாலும் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாரே..?

பாராட்டுக்கள்..!  heureux071.gif

நானும் இருபது வருடமாக இங்கே குப்பை கொட்டுகிறேன், சில வார்த்தைகளைத் தவிர அரபி மொழி ஒன்றும் தெரியாது..

கடைசியில் சொல்கிறாரே, தமிழர்களுக்குள் ஒற்றுமை, ஒத்துழைப்பு அவசியமென்று.. நிச்சயம் நிதர்சனம், காலத்தின் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும்...  அரேபியரை, இப்போ தான் முதன் முதலாக பார்க்கின்றேன்.

அவர் தமிழில் பேசும் போதே.... அவரின் முக பாவனையில், 
தமிழை.... எவ்வளவு,  நேசிக்கின்றார் என்று... எம்மால் உணரக்  கூடியதாக உள்ளது.

மொகமத்  சுலைமான்  அவர்களே...  எங்கள்  நெஞ்சை,   தொட்டு விட்டீர்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழ் பேசுவதை கேட்க சந்தோசமாய் இருக்கு......!

எந்த நாட்டுக்காரரும் ஆங்கிலம் பேசுவதை ஆரும் அதிசயமாய் பார்ப்பதில்லை. இந்த அரபி நாடுகளில் அதிகமானோர் உருது பேசுவார்கள் காரணம் நிறைய பாகிஸ்தானியர்களின் பரிட்சயம். இரண்டும் சகோதர பாஷைகள் போல. அதேபோல் ஹிந்தியும் பேசுவார்கள், புரிந்து கொள்வார்கள். காரணம் நிறைய ஹிந்திப்படங்களின் வரவு......!

ஆனால் ஏனைய நாட்டவர்கள் தமிழை விரும்பி நேசித்து படித்தால்தான் அதை சரியாக கையாள முடியும்...... இவர் அதையே செய்திருக்கின்றார். சகோதரருக்கு பாராட்டுக்கள்......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.