Jump to content

ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
February 8, 2019

Muslim-MPS.jpg?zoom=1.2100000262260437&r
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை (07.02.19) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.  ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும் காதி நீதிமன்றங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.

 

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/2019/112545/

Link to comment
Share on other sites

முசுலீம்களின் பெண் அடிமைத்தனம் என்று தான் தீருமோ?

Link to comment
Share on other sites

காட்டுமிராண்டி  மதச்சட்டங்களை தூக்கி குப்பையில் வீசிவிட்டு நாகரீகம்(civilization)  அடைந்த மனிதரகளால் உருவாக்கப்படும் சட்டங்களை மதிப்போம். தேவையெனில் காலத்துக்கு காலம் அவற்றை மாற்றுதலும்  தவறில்லை. அதுதான்  நீதியும் கூட. ஆனால் 1300  வருடத்துக்கு முன்பு மனித நாகரீகம் வளர்சியடைய முதல்  எவனோ ஒருவனால் அந்த காலத்து வாழ்ககைக்காக உருவாக்கப்பட்ட ஷரியா போன்ற காட்டுமிராண்டிச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

காட்டுமிராண்டி  மதச்சட்டங்களை தூக்கி குப்பையில் வீசிவிட்டு நாகரீகம்(civilization)  அடைந்த மனிதரகளால் உருவாக்கப்படும் சட்டங்களை மதிப்போம். தேவையெனில் காலத்துக்கு காலம் அவற்றை மாற்றுதலும்  தவறில்லை. அதுதான்  நீதியும் கூட. ஆனால் 1300  வருடத்துக்கு முன்பு மனித நாகரீகம் வளர்சியடைய முதல்  எவனோ ஒருவனால் அந்த காலத்து வாழ்ககைக்காக உருவாக்கப்பட்ட ஷரியா போன்ற காட்டுமிராண்டிச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும். 

மொட்டாக்கும் எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

மொட்டாக்கும் எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

அதுவும் தேவையற்றது தானே. எவர் மீது இந்த உடையை உடுத்தவேண்டும் கூறும் அதிகாரம் அனைத்து மதங்களுக்கு மட்டுமல்ல முகம்மது நமியின் கற்பனையில் உதித்த அல்லா என்ற விளையாட்டு பொம்மைக்கும் இல்லை அது அவரவர் சொந்த விடயம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.