Jump to content

சாம்ராட்

Recommended Posts

கதை நடக்கும் வருடம் 3612,எழுநூறு கோடியாக இருந்த சனத்தொகை உலகப்பேரழிவினால் 35 கோடியாக சுருங்கி விட்டது பேரழிவிலிருந்து எஞ்சியிருப்பது தென் இந்தியாவும் இன்னும் சில தீவுக்கூட்டங்களும் கிட்டத்தட்ட லெமூரியா கண்டம் அளவில் அதற்கு ஒரு அரசன் அரசனுக்கு கீழ் பிரபுக்கள், கிட்டத்தட்ட அடிமையான மக்கள்.அரசனுக்கு பின்இருந்து அவனை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பத்தினை தன் விரல் நுனியில் வைத்திருக்கும்  சகலகலாவல்லவன்.
வெட்டாட்டம் நூலிற்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இன்று காலையில் தான் கிண்டிலில் டவுன்லோடினன் .. இப்போது முடித்தாச்சு...:) 

நல்ல ஒரு இயக்குனர் கையில் கிடைத்தால் தமிழில் சுப்பரான ஒரு sci-fi படம் கிடைக்கும் வெட்டாட்டத்தினை நோட்டா ஆக்கி கொத்து பரோட்டா போட்டதை போல இல்லாமல் இருக்கணும் :) ( கிண்டிலில் 0.00$ இன்று) 

****************************
500 வருடம் . அடிமையாக இருந்து விட்டோம். ஒரு மாற்றம் வர வேண்டும். என் ஒருத்தியால் முடியாது. ஆனால் என்னை போல் சில நூறு பேர்களையாவது உருவாக்க வேண்டும். என் ஆயுதம் கல்வி. உணர்ச்சிகளின் குவியல் நான். வாழ்க்கையில் இன்பம் என்பதை அறியாதவள் நான். ஆனாலும் மகிழ்ச்சி பரப்புவேன் !!

 நான் அனு!
******************************
இந்த உலகத்தை ஆண்டவர்கள் நாங்கள். உணர்ச்சிகள் ஆயிரம் இருந்தும், முகமூடி போட்டு திரியும் அழுத்தம் எனக்கு! கடவுள் வழிபாடு இல்லை இங்கே. நாங்கள் தான் கடவுளர்கள். அந்த வரிசையில்-அடுத்த கடவுள் நான் தான்!
 நான் இளவேந்தன் !
*************************

500 வருடம். 13 அதிபர்கள். ஆயிரக்கணக்கான கொலைகள். மூச்சுமுட்டும் துரோகங்கள். அனைத்தையும் கடந்தவன் நான். எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன் நான். காலத்தை வென்ற, என் நீண்ட வாழ்க்கையின் அடித்தளம். பவர்! உலகத்துக்கு தெரியாது, ஆனால், நீங்கள் கூட என் காலடியில் தான்! நான் சாம்ராட்!

***********************************

இந்த மூவரும் ஒரு புள்ளியில் இணையும் SciFi/காதல் கதை – இது…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சாம்ராட்  இல்லை அபராஜிதன். எனக்கு கிண்டியில் கிண்டத் தெரியாது.இனித் தேடுவேன் கிடைத்தால் வாசிப்பேன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

நன்றி புத்தக அறிமுகம் இன்று ப்ரீ தான் தரவிரக்கியவுடன் மேம்போக்காய் பார்ப்பம் என்று வெளிக்கிட்டு புத்தகம் அரைவாசிக்கு மேல் படித் தாயிற்று அப்படி ஒரு எழுத்து நடை மீண்டும் நன்றி . 

Link to comment
Share on other sites

17 hours ago, பெருமாள் said:

நன்றி புத்தக அறிமுகம் இன்று ப்ரீ தான் தரவிரக்கியவுடன் மேம்போக்காய் பார்ப்பம் என்று வெளிக்கிட்டு புத்தகம் அரைவாசிக்கு மேல் படித் தாயிற்று அப்படி ஒரு எழுத்து நடை மீண்டும் நன்றி . 

நன்றி படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

21 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சாம்ராட்  இல்லை அபராஜிதன். எனக்கு கிண்டியில் கிண்டத் தெரியாது.இனித் தேடுவேன் கிடைத்தால் வாசிப்பேன்.....!  😁

தல உங்கள் போனில கிண்டில் அப் ( kindle) இறக்குங்க ,பிறகு உங்களிற்கான கணக்கை திறந்து கொள்ளுங்க ( பணம் செலுத்தும் முறை எல்லாம் குடுக்கணும்), உங்களுக்கு தேவையான புத்தகத்தை பணம் கொடுத்து  வாங்கி படிக்கலாம் என்னை விட கிருபண்ணா,மற்றும் பெருமாளிற்கு அதிக விளக்கம் இருக்கலாம் இது பற்றி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒருக்கா இதில் லிங் தர முடியுமா அபராஜிதன்

Link to comment
Share on other sites

On 4/12/2019 at 5:20 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஒருக்கா இதில் லிங் தர முடியுமா அபராஜிதன்

அக்கா நீங்கள் பாவிக்கும் போனில் கிண்டில்  அப் இறக்கிக்கொள்ளுங்க ( play store- search kindle then install ) 

பிறகு அந்த அப்ளிகேசனை திறந்து உங்களிற்கான யூசர்நேம் பாஸ்வேரட் கொடுத்து  உங்களிற்கென ஒரு கணக்கை ஏற்படுத்தி கொள்ளுங்க( payment details குடுக்கணும்)  பிறகு உங்களிற்கு பிடித்த புத்தகங்களை இறக்கி  வாசிக்கலாம் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.