Sign in to follow this  
பிழம்பு

மகளின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து அசத்திய ரஜினிகாந்த்

Recommended Posts

soundarya-rajinikanthjpg
Published : 08 Feb 2019 17:40 IST
Updated : 08 Feb 2019 17:40 IST
 
செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா.

இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று அழைப்பிதழ் வைத்தார் ரஜினிகாந்த்.

இன்று (பிப்ரவரி 😎 செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு, விதைப்பந்தை அன்பளிப்பாக அளித்துள்ளனர் ரஜினிகாந்தும் லதாவும். அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26216295.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

rajinijpg
Edited by பிழம்பு

Share this post

Link to post
Share on other sites

soundarya-rajinikanthjpg

நல்லா பார்த்துக்குங்கோ மக்களே....

தலைவரின் மூத்த மருமோனோ.... அவரின் குடும்பமோ (கஸ்தூரிராஜா) இங்க இல்லை.

இது நான் சொல்லல்ல..... பத்திரிகைகளில், சோசியல் மீடியாவில் வந்த செய்தி...

அசுரன் பட பிடிப்பில் இருப்பதால் வரல்ல..... என்று கதை சொல்லப் பட்டுள்ளது.

என்னது மனைவியின் தங்கை கலியாணத்துக்கு படப்பிடிப்பை ஒத்தி வைக்க முடியலையா என்று கேட்டால் சொரி நோ கமெண்ட்ஸ்.

ஆனால் சம்பந்தி கஸ்தூரிராஜா வைக்கூட காணமே என்கிறார்கள்

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

சௌந்தர்யமானவருக்கும்  மன்மதமானவருக்கும்  வேலையில்லா பட்டதாரி சூட்டிங்கோடை ஒரு கிசுகிசு புகைஞ்சதெல்லோ......😎

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

சௌந்தர்யமானவருக்கும்  மன்மதமானவருக்கும்  வேலையில்லா பட்டதாரி சூட்டிங்கோடை ஒரு கிசுகிசு புகைஞ்சதெல்லோ......😎

தங்கைக்காரி கலியாணம் செய்யிறதால, அக்காக்காரி  முகத்தில சந்தோசத்தில் 
வருற சிரிப்பை பார்த்தியலே.... விசயம் விளங்குது தானே... 

ம்.. நமக்கேன் பொல்லாப்பு...

மன்மதராசா.... போனால் போகட்டும்... வரும்டா என்று பாடிக் கொண்டிருப்பர்...
 
Edited by Nathamuni
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

தங்கைக்காரி கலியாணம் செய்யிறதால, அக்காக்காரி  முகத்தில சந்தோசத்தில் 
வருற சிரிப்பை பார்த்தியலே.... விசயம் விளங்குது தானே... 

ம்.. நமக்கேன் பொல்லாப்பு...

மன்மதராசா.... போனால் போகட்டும்... வரும்டா என்று பாடிக் கொண்டிருப்பர்...
 
விசாகனுகோர் விசால மனது .

roflphotos-dot-com-photo-comments-201808

தோழர் , பல சிச்சுவேஷன் , சூழ்நிலைகளை நான் காணும் போது நல்லதோ / கெட்டதோ .. உடனே காமெடி தலைவரின்ர பகிடிக்குள் ஏதாவது பிடிபடுகிறதா ..? என்று மனது அலைய பாய ஆரம்பித்து விடுகிறது . இது "மீமொபதி" என்ற நோயின் ஆரம்பகட்டம் என நினைக்கிறேன் . இதை உடனே றோக்தர்மாரிடம் காட்டி குணப்படுத்த வேண்டும் 😎

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விசாகனுகோர் விசால மனது .

roflphotos-dot-com-photo-comments-201808

தோழர் , பல சிச்சுவேஷன் , சூழ்நிலைகளை நான் காணும் போது நல்லதோ / கெட்டதோ .. உடனே காமெடி தலைவரின்ர பகிடிக்குள் ஏதாவது பிடிபடுகிறதா ..? என்று மனது அலைய பாய ஆரம்பித்து விடுகிறது . இது "மீமொபதி" என்ற நோயின் ஆரம்பகட்டம் என நினைக்கிறேன் . இதை உடனே றோக்தர்மாரிடம் காட்டி குணப்படுத்த வேண்டும் 😎

விசாகனும்..  "மிக்சர்" தானா... சாப்பிடப் போகிறார்.  😝

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Nathamuni said:

தங்கைக்காரி கலியாணம் செய்யிறதால, அக்காக்காரி  முகத்தில சந்தோசத்தில் 
வருற சிரிப்பை பார்த்தியலே.... விசயம் விளங்குது தானே... 

ம்.. நமக்கேன் பொல்லாப்பு...

மன்மதராசா.... போனால் போகட்டும்... வரும்டா என்று பாடிக் கொண்டிருப்பர்...
 
soundarya-rajinikanthjpg

கண்ணாடி போட்டுக்கொண்டு கறுப்புச்சட்டையோடை ஒண்டும் தெரியாதமாதிரி  அணைச்சுக்கொண்டு ஒரு குடும்ப அங்கத்தவர் இருக்கிறார் கண்டியளோ...அவரும் லேசுப்பட்டவர் இல்லையாம்....

சரி இந்தவிசயத்தை வெளியிலை சொல்லிப்போடாதேங்கோ😎

 Onum Solirathenga GIF - Onum Solirathenga Vadivelu GIFs

Share this post

Link to post
Share on other sites

அட இரண்டுபேரும் கருத்துவேறுபாட்டாலை கெட்டிக்காரர்தான்.....:grin:

ஏதோ இனியும் கருத்துவேறுபாடு வந்தாலும் பிரியாமல் ஒற்றுமையாய்  விட்டுக்கொடுத்து வாழுறதுதான்  உண்மையான வாழ்க்கை எண்டதை புரிஞ்சு கொண்டு வாழப்பாருங்கோ 💐

Share this post

Link to post
Share on other sites

இப்ப எல்லாம் இரண்டாம் கல்யாணம்.. மூனாங் கல்யாணம்.. நலாங் கல்யாணம் எல்லாம்.. பாஷனாப் போச்சுப்பா. 😂🤣

On 2/9/2019 at 6:05 PM, Nathamuni said:

soundarya-rajinikanthjpg

நல்லா பார்த்துக்குங்கோ மக்களே....

தலைவரின் மூத்த மருமோனோ.... அவரின் குடும்பமோ (கஸ்தூரிராஜா) இங்க இல்லை.

இது நான் சொல்லல்ல..... பத்திரிகைகளில், சோசியல் மீடியாவில் வந்த செய்தி...

அசுரன் பட பிடிப்பில் இருப்பதால் வரல்ல..... என்று கதை சொல்லப் பட்டுள்ளது.

என்னது மனைவியின் தங்கை கலியாணத்துக்கு படப்பிடிப்பை ஒத்தி வைக்க முடியலையா என்று கேட்டால் சொரி நோ கமெண்ட்ஸ்.

ஆனால் சம்பந்தி கஸ்தூரிராஜா வைக்கூட காணமே என்கிறார்கள்

தங்கை பத்து தரம் கல்யாணம் முடிச்சா... அக்கா ஒரு இரண்டு மூன்று தடவையாவது முடிப்பா என்ற பயம் அவனுக்கும் (சுள்ளானுக்கும்) இருக்கத்தானே செய்யும். 🤣

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

இப்ப எல்லாம் இரண்டாம் கல்யாணம்.. மூனாங் கல்யாணம்.. நலாங் கல்யாணம் எல்லாம்.. பாஷனாப் போச்சுப்பா. 😂🤣

தங்கை பத்து தரம் கல்யாணம் முடிச்சா... அக்கா ஒரு இரண்டு மூன்று தடவையாவது முடிப்பா என்ற பயம் அவனுக்கும் (சுள்ளானுக்கும்) இருக்கத்தானே செய்யும். 🤣

மன்மதராசா மனசை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே நெடுக்கர்.

சுள்ளான் கணக்கே வேற.... அக்கா, ஆப்பு வச்சிச்டா...  😤

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, nedukkalapoovan said:

இப்ப எல்லாம் இரண்டாம் கல்யாணம்.. மூனாங் கல்யாணம்.. நலாங் கல்யாணம் எல்லாம்.. பாஷனாப் போச்சுப்பா. 😂🤣

தங்கை பத்து தரம் கல்யாணம் முடிச்சா... அக்கா ஒரு இரண்டு மூன்று தடவையாவது முடிப்பா என்ற பயம் அவனுக்கும் (சுள்ளானுக்கும்) இருக்கத்தானே செய்யும். 🤣

5 hours ago, Nathamuni said:

மன்மதராசா மனசை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே நெடுக்கர்.

சுள்ளான் கணக்கே வேற.... அக்கா, ஆப்பு வச்சிச்டா...  😤

சுள்ளான் ஓரே வீட்டிற்குள் இரட்டை மாட்டு வண்டில் ஓட வெளிக்கிட்டது தான் பிரச்சனையாம்.....

  • Haha 2

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this