Jump to content

பால் ரொட்டி......!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல்  பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......!   😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரொம்ப பிடித்த பால்ரொட்டி.என்ன கொலஸ்ரரோல் பயத்தில எண்ணையில போடுற சாமானுகளை கண்ணுல காட்டுறாங்களில்லை.

இணைப்புக்கு நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

இந்த வகை திண்டுக்கல் பால்பான் போல் உள்ளது.. இணைப்புக்கு நன்றி தோழர் சுவி ..😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு ரொம்ப பிடித்த பால்ரொட்டி.என்ன கொலஸ்ரரோல் பயத்தில எண்ணையில போடுற சாமானுகளை கண்ணுல காட்டுறாங்களில்லை.

இணைப்புக்கு நன்றி சுவி.

கொலஸ்ரோலுக்கு குளிசை எடுக்கலாம் தானே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.