Sign in to follow this  
பிழம்பு

குத்துச்சண்டைச் : புதுக்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை!!

Recommended Posts

இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைச் சங்கம் தேசிய ரீதியாக நடத்திய குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் மாணவிகள் ஒரு தங்க பதக்கத்தையும் மூன்று வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

கொழும்பு இன்கிரிய மத்திய கல்லூரியில் நேற்று இந்தத் போட்டி இடம் பெற்றது.

இதில் பெண்களுக்கான போட்டியில் 64-69 இடைப்பட்ட கிலோ பிரிவில் கே.லோஜனா தங்க பதக்கத்தையும், 60-64 இடைப்பட்ட கிலோ பிரிவில் எம்.மேனுகாவும், 57-60 இடைப்பட்ட கிலோபிரிவில் எஸ்.தனுசாவும் ,48-51 இடைப்பட்ட கிலோபிரிவில் என்.புகழினியும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

அதேவேளை ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் டஜந்தன் 75-81 இடைப்பட்ட கிலோபிரிவில் வெள்ளி பதக்கமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாய மாணவன் சமிஞ்ஞன் 54-56 இடைப்பட்ட கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.

IMG-9cb659f6b4dbbd77999f652852aaaed0-V.j

 
 
https://newuthayan.com/story/16/புதுக்குளம்-மகா-வித்தியாலய-மாணவிகள்-சாதனை.html

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் மாணவ செல்வங்களுக்கு.....! படிக்கும் போதே ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கு பெறுவதன் மூலம் உடலும் மனமும் வலுப்பெறுகின்றது....!  🌻

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this