Jump to content

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ   நல்வரவாகுக..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.....வாங்கோ........வாழ்த்துக்கள் .........!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்......வலது காலை எடுத்து வைச்சு வாருங்கோ...!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, thaarakam said:

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

வணக்கம் வாங்கோ! யாழ்களம் கடல் போன்றது.  நீந்தி விளையாடுங்கள். :351_ocean:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாங்கோ, 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்க வந்து கலக்குங்க!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thaarakam said:

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

தாரகம் என்றால் என்ன?உங்கள் பெயரா?

Link to post
Share on other sites
On 2/14/2019 at 11:36 PM, thaarakam said:

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

புதியதாக வரவு தந்தமைக்கு நன்றி...

மேலும் பல பதிவுகளை இட வாழ்த்துக்கள்... 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தாரகம்:100_pray: உங்கள் வரவு நல்வரவாகுக! :295_rose:

On 2/15/2019 at 2:20 AM, ஈழப்பிரியன் said:

தாரகம் என்றால் என்ன?உங்கள் பெயரா?

இன அழிப்பை வெளிப்படுத்த, தேசியத்தை வலுப்படுத்த வெளிவரும் ஒரு தமிழ்ச் செய்தி வலயத்தின் பெயரும் தாரகம்.

எங்கள் புதிய உறவு தாரகம் அவர்களின் செயற்பாடுகளும் அந்த செய்திவலயம்போன்று இருக்கலாம் என்று நம்புகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வணக்கம் தாரகம்:100_pray: உங்கள் வரவு நல்வரவாகுக! :295_rose:

இன அழிப்பை லெளிப்படுத்த, தேசியத்தை வலுப்படுத்த வெளிவரும் ஒரு தமிழ்ச் செய்தி வலயத்தின் பெயரும் தாரகம்.

எங்கள் புதிய உறவு தாரகம் அவர்களின் செயற்பாடுகளும் அந்த செய்திவலயம்போன்று இருக்கலாம் என்று நம்புகிறேன்.

ஓ அப்படியா விளக்கத்திற்கு நன்றி பாஞ்ச்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome smiley

வணக்கம்... தாரக மந்திரம், உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக applause.gif

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.