Jump to content

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – யாழில் ஒளிப்படக் கண்காட்சி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கெதிரான வன்முறை களற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது.

பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை சித்தரிக்கும் ஆக்கங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இவை வடக்கு கிழக்கை சேர்ந்த படைப் பாளிகளின் ஓவியங்கள் , ஒளிப்படங்கள் ,கைவினை பொருட்கள்.வாசகங்கள் போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண் காட்சி தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

66.png67.png68.png69.png70.png71.png72.png73.png

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபக்கமும் கசக்கும். UK  நிலைமையே இப்படி...

Image result for male victims of domestic violence

Domestic violence against men in Somerset soars to record levels

https://www.somersetlive.co.uk/news/somerset-news/domestic-violence-against-men-somerset-100092

 

Link to comment
Share on other sites

இவ்வாறான கண்காட்சி வைப்பதோடு நின்று விடாது பெண்களுக்கான தற்பாதுகாப்பு (self defense) பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

71.png

காலத்தின்... முக்கிய தேவை கருதி, யாழ். பல்கலைக் கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட, 
கண்காட்சியின் படங்கள்...  மக்களை கவரும் வண்ணம் அமைந்தமை பாராட்டுக்குரியது.
அதிலும்.... மேல் உள்ள படம்,  "சைக்கிள் றிம்மில்"... வடிவமைத்தமை  என்னைக் மிகவும் கவர்ந்து விட்டது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.