Sign in to follow this  
Nathamuni

Just for laugh ல் தமிழரா ? @9.47

Recommended Posts

Caanada Just for laugh ல் தமிழரா ? @9.47

Share this post

Link to post
Share on other sites

தமிழர் முகவெட்டு உள்ள காணொளி... 3 வினாடிகள் மட்டுமே காண்பிக்கப் படுவதால்  உறுதியாக சொல்ல முடியவில்லை. 😶
சிலவேளை... தெலுங்கர், மலையாளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்க சாத்தியங்கள் உண்டு.🤓
நிச்சயமாக... அவர் சிங்களவர் இல்லை, என்பது மட்டும் உறுதி. 😊
ஏனென்றால்... சிங்களவனின் மூஞ்சியை, இலகுவாக கண்டு பிடித்திடலாம். 🤪

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

சில லங்களவன்களை கண்டிருக்கிறேன், கழுத்தருந்த கோழி போல இருப்பானுங்க...

--எல்லாம் காலக் கொடுமை...

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, மியாவ் said:

சில லங்களவன்களை கண்டிருக்கிறேன், கழுத்தருந்த கோழி போல இருப்பானுங்க...

--எல்லாம் காலக் கொடுமை...

மியாவ்... சிங்களவன்கள், கழுத்தறுந்த  கோழி போல் இருப்பது, என்று நீங்கள் சொன்ன உதாரணம்  100% உண்மை. 👍
அந்த உதாரணத்தை, மிக ரசித்து... வாசித்தேன்.😁

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர் முகவெட்டு உள்ள காணொளி... 3 வினாடிகள் மட்டுமே காண்பிக்கப் படுவதால்  உறுதியாக சொல்ல முடியவில்லை. 😶
சிலவேளை... தெலுங்கர், மலையாளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்க சாத்தியங்கள் உண்டு.🤓
நிச்சயமாக... அவர் சிங்களவர் இல்லை, என்பது மட்டும் உறுதி. 😊
ஏனென்றால்... சிங்களவனின் மூஞ்சியை, இலகுவாக கண்டு பிடித்திடலாம். 🤪

சில வெள்ளையள் என்னைப்பாத்து பாகிஸ்தானோ எண்டு கேட்பாங்கள். 😎

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

சில வெள்ளையள் என்னைப்பாத்து பாகிஸ்தானோ எண்டு கேட்பாங்கள். 😎

குமாரசாமி அண்ணா.... நீங்கள் சொன்னால்,  நாங்கள் நம்புகின்றோம். அதில் மாற்றுக்  கருத்து இல்லை. 😎
ஆனால்... உலகம் நம்புறதுக்கு... உங்கள் போட்டோ ஒன்றை, யாழ். களத்தில்  இணைத்து விடுங்கள். 🌞 😝

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, குமாரசாமி said:

சில வெள்ளையள் என்னைப்பாத்து பாகிஸ்தானோ எண்டு கேட்பாங்கள். 😎

ஒரு பாக்கிஸ்தானியரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது எனது வயது 24... அது வரை எனது மூளையின் எல்லை கல்லூரி படிக்கும் வரை என்ன கற்பிக்க பட்டிருந்ததோ, என்ன தின மலரில் செய்திகள் வெளியிட்டிருந்தார்களோ, தொலைகாட்சி பெட்டியில் என்ன செய்திகள் ஒளிபரப்ப பட்டதோ, எவன் செத்தா எனக்கென்ன என்றும் பாராமல் என்னை வாழ வைத்த தமிழ் மக்களே என்னும் (சத்தியமா மிடில) வாய் பேச்சு வீரர்களின் பதாகைக்கு பால் ஊற்றும் ரசிகர்களின் வட்டத்திற்குள்ளேயே அடை பட்டு கிடந்தது...

வலை உலகத்திற்குள் நுழையாத காலமது...

அந்த பாகிஸ்தானியர் வேர் ஆர் யூ ஃப்ரம் என்றார், இன்டியா என்றேன், இன் இன்டியா??, தமிழ் நாடு என்றேன்...

பனி மழை பொழிந்து கொண்டிருந்த சமயம் அது...

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கேன் ஐ ஹேவ் எ சிகரெட், யா sure என்று ஒன்றை எடுத்து குடுத்தேன்...

நான் வேர் ஆர் யு ஃப்ரம் என்றேன்... பாகிஸ்தான் என்றார்... லெட்ஸ் ப்ரே காட் டு மேக் பீஸ் பிட்வீன் அவர் கன்ட்ரீஸ் என்ற உடன் மனிதன் கூனி கறுகி குடுத்த சிகிரெட்டை "கீழே கூட போடவில்லை", அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்... 

அப்பொழுது அதை ரசித்தேன்...

Share this post

Link to post
Share on other sites

இவர் 99% தமிழர் தான்☺️
90% தமிழாக்கள் கூட நான் தமிழ் என்று கண்டு பிடிப்பதில்லை😪 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா.... நீங்கள் சொன்னால்,  நாங்கள் நம்புகின்றோம். அதில் மாற்றுக்  கருத்து இல்லை. 😎
ஆனால்... உலகம் நம்புறதுக்கு... உங்கள் போட்டோ ஒன்றை, யாழ். களத்தில்  இணைத்து விடுங்கள். 🌞 😝

pakistan old man with sunglass à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இதுதான் நான் எண்டால் நம்பவா போறீங்க???? 😎

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

pakistan old man with sunglass à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான்... ஒரு விசரன்.  ஏன்... குமாரசாமி  அண்ணாவின், படத்தை கேட்டேன்? 🤠
இன்று தொடக்கம், குமாரசாமி  தாத்தா...  அல்லது... குமாரசாமி அப்புச்சி என்றே... அழைக்கப் படுகின்றீர்கள். ஓகேயா.... 🤑

Share this post

Link to post
Share on other sites

உது தமிழ் மூஞ்சிதான் பாக்கவே தெரியுதே. 

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உது தமிழ் மூஞ்சிதான் பாக்கவே தெரியுதே. 

பேசினால்தான் கண்டு பிடிக்க முடியும் பார்த்தால் கண்டு பிடிக்க முடியாது  கன்னடக்காரகள் அப்படியே ஈழத்தமிழர்கள் போல்  இருப்பார்கள் 
இது போக மத்திய கிழக்கில் இருக்கும் போது மீசை வைக்கமாட்டேன் இப்பவும் வைப்பதில்லை என்ன வங்காளி , இந்தியன் (மதராசி ) என நினைத்து கேட்டவர்கள் கனபேர் பாருங்கள் பேசிய பின்பே அறிந்து கொண்டார்கள்  நான் இலங்கை தமிழன் என 🤨

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this