Jump to content

டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று  இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.

டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன.

இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று  தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2019/02/kur.html

நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

நடிகர் சிம்புவின் இளைய சகோதரர், குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவரது தந்தை டி. ராஜேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், 80-களில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார்.

இவருடைய மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரும் திரைப்படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். 
 
Master.jpg

இவருடைய இளைய சகோதரரான குறளரசன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பணியாற்ற அவர் ஆயத்தமாகி வந்தார். 

இந்நிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தந்தை டி. ராஜேந்திரன் மற்றும் தாய் உஷா முன்னிலையில் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இயக்குநர் டி. ராஜேந்திரன், எம்மதமும் சம்மதம் மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன். மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதில் மகிழ்ச்சி. சிம்பு சிவபக்தராக இருக்கிறார். மகள் இலக்கியா கிறிஸ்துவ மதத்தையும், இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகின்றனர் என்று டி.ஆர். கூறினார். 

tamil.samayam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க.......வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

வாழ்க.......வளமுடன்.

ஒரு பின்னூட்டம்.: குறள் அரசன் இன்று முதல் குல்லா அரசன் என்று அன்போடு அழைக்கப்படுவார்.

இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறார். பெண்ணின் குடும்பத்தின் நிபந்தணையில் இவர் மதம் மாறி உள்ளாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கே ... சாத்திரம் சொல்லும் பல்லி, கூழ்  பானைக்குள்  விழுந்த கதையாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

ஊருக்கே ... சாத்திரம் சொல்லும் பல்லி, கூழ்  பானைக்குள்  விழுந்த கதையாக இருக்கு.

சட்டியிலை இருந்தது அடுப்புக்குள்ளை விழுந்துட்டுது. 🤣

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

Untitled.jpg

இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று  இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.

டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன.

இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று  தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2019/02/kur.html

நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

நடிகர் சிம்புவின் இளைய சகோதரர், குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவரது தந்தை டி. ராஜேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், 80-களில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார்.

இவருடைய மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரும் திரைப்படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். 
 
Master.jpg

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இயக்குநர் டி. ராஜேந்திரன், எம்மதமும் சம்மதம் மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன்.  

இப்படிப்பட்ட கொள்கை உள்ள ராஜேந்திரன் போன்றவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதாலோ என்னவோ, மனிதர்கள் மதம் என்பதை சீரணித்துக் கொள்ள பழகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஒரு பின்னூட்டம்.: குறள் அரசன் இன்று முதல் குல்லா அரசன் என்று அன்போடு அழைக்கப்படுவார்.

இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறார். பெண்ணின் குடும்பத்தின் நிபந்தணையில் இவர் மதம் மாறி உள்ளாராம்.

சைவ ஆக்கள் கிறிஸ்தவர்களை கலியாணம்  முடிக்கிறதெண்டால் மதம் மாறாமலே கலியாணம் முடிப்பினம்/முடிக்கலாம்.
ஆனால்.....
 சைவ ஆக்கள் முஸ்லீம் மதத்துக்குள்ளை கலியாணம் கட்டோணுமெண்டால் கட்டாயம்  ஆம்பிளை சுன்னத்து செய்து குல்லா போடோணும். பொம்புளையெண்டால் மொட்டாக்கு போட்டு சலாம் பண்ணணும்.😎

Link to comment
Share on other sites

இதுவரை அவரது மகன் குறளரசன்  செய்த பாவங்களைப் இல்லாமல் செய்ய “அல்லா”என்றமுகம்மது நபியின் விளையாட்டுபொம்மைக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்பதை ராஜேந்தரிடம் கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலாடும் துறைக்குள்  லட்சிய திராவிடத்துக்கு  ஆப்ஸ் .. எல்லாம் ஓட்டு பாஸ் .. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இதுவரை அவரது மகன் குறளரசன்  செய்த பாவங்களைப் இல்லாமல் செய்ய “அல்லா”என்றமுகம்மது நபியின் விளையாட்டுபொம்மைக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்பதை ராஜேந்தரிடம் கேட்க வேண்டும். 

விதி,மதி,மதங்களை நம்ப மறுக்கும் தாங்கள் செய்த பாவங்களை கரைக்க மதம் தேவையென்பதை மறைமுகமாக  புலம்ப ஆரம்பிக்கின்றீர்கள். happy01941.gif

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

விதி,மதி,மதங்களை நம்ப மறுக்கும் தாங்கள் செய்த பாவங்களை கரைக்க மதம் தேவையென்பதை மறைமுகமாக  புலம்ப ஆரம்பிக்கின்றீர்கள். happy01941.gif

அதெப்படிக் கூறுகின்றீர்கள் அல்லா என்பது கற்பனை என்றால் சிவனும் கிருஷ்னரும் கரத்தரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் தானே. நான் மனிதன் அந்த கற்பனைக் கதாபாத்திரங்களை நம்புவது இழுக்கு அல்லவா?  ( அந்த வீடியோவில் வரும் வசனத்தையே குறிப்பிட்டேன். வீடியோவை நீங்களும் கேட்டுப் பாருங்கள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அல்லாவும் புத்தரும் கர்த்தரும் மனிதனாக வாழ்ந்து கடவுளின் தூதர் ஆனார்கள்.அதன் வரலாற்றை பள்ளி புத்தகங்களில் போதிக்கின்றார்கள். சில வேளைகளில்  சிவனும் கிருஸ்ணனும் புனைகதைகளாக இருக்கலாம். சைவம் இயற்கையை வணங்கும் மதம். அதனால் ஆதாரங்கள் யுஎஸ்பியில் பதிய முடியவில்லை.

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

அல்லாவும் புத்தரும் கர்த்தரும் மனிதனாக வாழ்ந்து கடவுளின் தூதர் ஆனார்கள்.அதன் வரலாற்றை பள்ளி புத்தகங்களில் போதிக்கின்றார்கள். சில வேளைகளில்  சிவனும் கிருஸ்ணனும் புனைகதைகளாக இருக்கலாம். சைவம் இயற்கையை வணங்கும் மதம். அதனால் ஆதாரங்கள் யுஎஸ்பியில் பதிய முடியவில்லை.

ஜேசுவும் முகம்மது நபியுமே வாழந்து இறைத்தூதராக நம்பப்படுகிறார்கள். அல்லா, கர்ததர் கற்பனையே. புத்தர் வாழ்ந்து கடவுளை மறுத்து சமதானத்தை வேண்டி போதனை செய்ததாகவே நான் அறிந்தேன். சைவம் இயற்கையை நேசிகும் மதம் என்றால் அதற்குள் ஆரியம் புகுந்து பல ஜில்மா வேலைகளை செய்துள்ளது என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஆரியத்தால் ஆதிக்கத்தால் தான் சைவம் தள்ளாடுகின்றது. மற்றும் படி சைவம் சகலரையும் அரவணைக்கும் மதம்.
உங்கள் மத சம்பந்தப்பட்ட பெயர் ஞாபகப்படுத்தலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2019 at 6:57 PM, குமாரசாமி said:

சைவ ஆக்கள் கிறிஸ்தவர்களை கலியாணம்  முடிக்கிறதெண்டால் மதம் மாறாமலே கலியாணம் முடிப்பினம்/முடிக்கலாம்.
 
இப்பெல்லாம் அப்படி இல்ல சாரே மதம் மாறினால் தான் கல்யாணம் அப்படி மதம்  மட்டும் சிலரிடம் ஊறிப்போயுள்ளது. சைவர்கள் விட்டுக்கொடுத்தாலும் அவர்கள் விட்டுக்கொடுப்பதாயில்லை கன இடங்களில் சர்ச்சை உண்டானதை கண்டு இருக்கிறன்:innocent: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்[உ ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.