Jump to content

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணம் படைத்தவர்கள் எப்படியாவது வாத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிப்பிப்பினம்...ஓரளவு படித்த பெற்றோரும் தங்கட பிள்ளைகளை எப்படியாவது படிப்பிப்பினம்...இதில் பாதிக்கப் பட போவது வறிய பிள்ளைகள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

பணம் படைத்தவர்கள் எப்படியாவது வாத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிப்பிப்பினம்...ஓரளவு படித்த பெற்றோரும் தங்கட பிள்ளைகளை எப்படியாவது படிப்பிப்பினம்...இதில் பாதிக்கப் பட போவது வறிய பிள்ளைகள் தான் 

உண்மை தான்.  பொலிசி மாற்றம் ஒரு முன்னேற்றகரமான நிலையை ஏற்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு இரவில் கரைச்சல் என்றால் கரைச்சல் கொடுப்பவனைப் பிடித்து உள்ளே போடுவதை விட்டு விட்டு, ரியூசன் நேரத்தை மாற்றுகிறார்கள். இதில கலை கலாச்சாரம் கருமாந்திரம் என்று வசன சோடிப்புகள் வேறு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

உண்மை தான்.  பொலிசி மாற்றம் ஒரு முன்னேற்றகரமான நிலையை ஏற்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு இரவில் கரைச்சல் என்றால் கரைச்சல் கொடுப்பவனைப் பிடித்து உள்ளே போடுவதை விட்டு விட்டு, ரியூசன் நேரத்தை மாற்றுகிறார்கள். இதில கலை கலாச்சாரம் கருமாந்திரம் என்று வசன சோடிப்புகள் வேறு!

கரைச்சல் கொடுப்பவனுக்கு பொலிஸ்/ஆமி எல்லாரையும் தெரியுமாம்.
தாங்களும்  ஊரில் பிறந்து வளர்ந்திருந்தால் நாட்டு நடப்புகள் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமென நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2019 at 11:54 AM, tulpen said:

நான் கேட்ட கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்டதால் அதற்கு பதிலளிப்பதைத் தவிர்த்து சுற்றி வளைத்து ஏதோ சம்பந்தம் இல்லாமல் கூறியுள்ளீர்கள். 

உங்களுக்கு தாயக சூழ்நிலைகள் தெரியவில்லை என்பதே அந்த கருத்தின் அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

கரைச்சல் கொடுப்பவனுக்கு பொலிஸ்/ஆமி எல்லாரையும் தெரியுமாம்.
தாங்களும்  ஊரில் பிறந்து வளர்ந்திருந்தால் நாட்டு நடப்புகள் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமென நினைக்கின்றேன்.

நான் ஊரில் பிறக்கவில்லை, அங்கே வளரவில்லை, நீங்கள் சொல்லும் அருமையான உண்மையான சொக்கத் தங்கமான கருத்தை வரவேற்கிறேன்! இப்படி சரியான  கருத்துகளை எழுதினால் வரவேற்பிருக்கும், பிழை எதுவும் கண்டு பிடிக்கப் படாது! (இப்ப சந்தோசமா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

நான் ஊரில் பிறக்கவில்லை, அங்கே வளரவில்லை, நீங்கள் சொல்லும் அருமையான உண்மையான சொக்கத் தங்கமான கருத்தை வரவேற்கிறேன்! இப்படி சரியான  கருத்துகளை எழுதினால் வரவேற்பிருக்கும், பிழை எதுவும் கண்டு பிடிக்கப் படாது! (இப்ப சந்தோசமா?)

ஊரில் பிறப்பதும் வளர்வதும் பெருமையல்ல. ஊரின் தார்ப்பரியங்கள் தெரிந்து வாழ்வதுதான் அவசியம். அது உங்களிடமும் உங்களைப்போன்றவர்களிடமும் இல்லையென்பதே எனது வாதம்.

Link to comment
Share on other sites

On 2/17/2019 at 11:49 AM, கிருபன் said:

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மிக நல்ல, வரவேற்கப்பட வேண்டிய முடிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

ஊரில் பிறப்பதும் வளர்வதும் பெருமையல்ல. ஊரின் தார்ப்பரியங்கள் தெரிந்து வாழ்வதுதான் அவசியம். அது உங்களிடமும் உங்களைப்போன்றவர்களிடமும் இல்லையென்பதே எனது வாதம்.

உண்மை தான்! நீங்கள் சொல்லும் பல கருத்துகள் நம்பிக்கையானவையாக இருப்பதால் இதுவும் சரியாக இருக்கும் என்றே இங்கே பார்ப்பவர்கள் கருதுவார்கள்! (மீண்டும் கைத்தட்டல்கள், சத்தம் கேட்குதா?)

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

ஊரில் பிறப்பதும் வளர்வதும் பெருமையல்ல. ஊரின் தார்ப்பரியங்கள் தெரிந்து வாழ்வதுதான் அவசியம். 

உண்மை, சில பிரச்சினைகள் உரிய இடத்தில் இருந்தால் தான் முழுமையாகப் புரியும்.

வெகு தொலைவில் இருந்து கொண்டு தொலைபேசி, ஊடகங்கள் மூலம் மட்டும் நிலைமையைப் புரிந்து கொள்வது கடினம்.

இதைத் தாயகம் சென்ற போது நன்றாக உணர்ந்து கொண்டேன். 😊

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு தாயக சூழ்நிலைகள் தெரியவில்லை என்பதே அந்த கருத்தின் அர்த்தம்.

தெரியவில்லை என்பதல்ல.அந்த முட்டாள்த்தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கிறேன். அவ்வளவுதான். உங்களுக்கு அது முட்டாள்த்தனமாக தெரியவில்லையா? தமிழ்க்கலாச்சாரம் என்பது பெண்களோடு மாத்திரம் சம்பந்தமானது என்று நம்பும் முட்டாள்க்கூட்டம் ஒரு நகரசபைப் நிர்வாகத்தில் இருப்பதையே சுட்டிக்காட்டினேன்.

9 மணிக்கு மேல் ரியுசன் வைப்பது பொதுவில் எல்லோருக்குமே அசெளகரியமானது  என்பது வேறு. பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வேறு வேறு கலை கலாச்சாரம் என்பது வேறு. தாயகத்தில் எந்த இடத்திலும் சுத்தமான பொதுக்கழிப்பறை  இல்லை. (பிரபல்யமான உணவகங்களில் கூட)இது கலாச்சார சீர்கேடு இல்லையா தொடரச்சியான வாள் வெட்டு அந்த மக்களின் கலாச்சார சீர்கேடு இல்லையா?  இவ்வாறு நாகரீக உலகத்தின் முன் வெட்கி தலை குனிய வைக்கும் எத்தனையோ கலாச்சார சீர்கேடுகளை  எந்த வெட்கமும் இல்லாமல் சகித்து வாழும் மக்கள்க் கூட்டம்  ஒரு காதலன் காதலியின் தோளில் கை போட்டால் மாத்திரம் ஐயோ ஐயோ கலாச்சாரம் போச்சு என்று கத்துவது  முரண்பாடாக  உங்களுக்கு தெரியவில்லையா?  இந்த முரண்பாட்டை கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் வருகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.