Jump to content

ஜேர்மன் சாப்பாடு.(Traditional GERMAN FOOD)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் சாப்பாடு.
இது ஜேர்மனிய மக்களின் முக்கிய உணவு. பார்த்து ரசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Amazing Munich Food Tour......

என்னப்பா உந்தாள் போய் சாப்பிடாத நாடே இல்லைப்போலை கிடக்கு!!!!!!!!

Link to comment
Share on other sites

எத்தனை ரெசிப்பி கொண்டு வந்தாலும் தெருவோரத்தில் விற்கும் பிராட் வூஸ்ட்டும் சென்வும் சொல்லி வேலை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Amazing Munich Food Tour......

என்னப்பா உந்தாள் போய் சாப்பிடாத நாடே இல்லைப்போலை கிடக்கு!!!!!!!!

செய்யும் தொழிலே தெய்வம்.

1 hour ago, nunavilan said:

எத்தனை ரெசிப்பி கொண்டு வந்தாலும் தெருவோரத்தில் விற்கும் பிராட் வூஸ்ட்டும் சென்வும் சொல்லி வேலை இல்லை

கொழுப்பின் சுவையாலா? அல்லது பன்றி மற்றும் மாட்டின் உண்ணக்கூடிய இறைச்சி பாகங்கள் எல்லாம் கலப்பதினாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Eier Kartoffel Salat

குமாரசாமி அண்ணா.... உருளைக் கிழங்கு சலாட் (Kartoffel Salat) செய்யும் முறையையும் இணைத்து விடுங்கள்.
அதை.... பார்க்கிற  ஆக்களுக்கு, வாய்  ஊறட்டும். 😝

Link to comment
Share on other sites

6 hours ago, Kadancha said:

கொழுப்பின் சுவையாலா? அல்லது பன்றி மற்றும் மாட்டின் உண்ணக்கூடிய இறைச்சி பாகங்கள் எல்லாம் கலப்பதினாலா?

பிரத்தியேகமாக தயாரிக்கப்படுவதனால் இவற்றின் சுவை சாதாரண சொசேஜை விட சுவையானது. கழிவு இறைச்சி கலக்கப்படுவதில்லை என நினைக்கிறேன். மாட்டுக்கன்று, பன்றியின் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

எத்தனை ரெசிப்பி கொண்டு வந்தாலும் தெருவோரத்தில் விற்கும் பிராட் வூஸ்ட்டும் சென்வும் சொல்லி வேலை இல்லை

ஆகா ஜேர்மனிக்கு வந்து சாப்பிட்டுருக்கிறீங்கள் போலை.....🍽️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

Eier Kartoffel Salat

குமாரசாமி அண்ணா.... உருளைக் கிழங்கு சலாட் (Kartoffel Salat) செய்யும் முறையையும் இணைத்து விடுங்கள்.
அதை.... பார்க்கிற  ஆக்களுக்கு, வாய்  ஊறட்டும். 😝

இந்த சாலட்டை கண்ணால் பார்த்தே செய்து விடலாம் அல்லவா?

தேவையான பொருட்கள்: அவித்த உருளைக்கிழங்கு (அரை அவியலில் oven பண்ணியது மிகவும் சிறப்பாக இருக்கும்), அவித்த முட்டைகள், chives,  mayonnaise, double cream, single cream, சால்ட், புதிதாக நொருக்கப்பட்ட மிளகு).

இதில் உள்ள வேலை - உருளைக்கிழங்கையம், முட்டையையும் பதமாக அவித்து எடுப்பது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

vadivelu dance gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2019 at 11:18 PM, Kadancha said:

இந்த சாலட்டை கண்ணால் பார்த்தே செய்து விடலாம் அல்லவா?

தேவையான பொருட்கள்: அவித்த உருளைக்கிழங்கு (அரை அவியலில் oven பண்ணியது மிகவும் சிறப்பாக இருக்கும்), அவித்த முட்டைகள், chives,  mayonnaise, double cream, single cream, சால்ட், புதிதாக நொருக்கப்பட்ட மிளகு).

இதில் உள்ள வேலை - உருளைக்கிழங்கையம், முட்டையையும் பதமாக அவித்து எடுப்பது.  

Bildergebnis für rouladen rezept

Bildergebnis für rouladen rezept Bildergebnis für rouladen rezept

கடஞ்சா...   உருளைக்கிழங்கு  சலாட் கண்ணால் பார்த்து செய்து விடலாம் தான்.
ஆனால்... றோலாடன் (Rouladen) செய்ய, ஜேர்மன்  பாட்டிகளின் கைப்பக்குவம் தேவை. 🤪
எல்லா.... ஜேர்மன் காரராலும், அதை சுவையாக செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2019 at 9:39 PM, nunavilan said:

எத்தனை ரெசிப்பி கொண்டு வந்தாலும் தெருவோரத்தில் விற்கும் பிராட் வூஸ்ட்டும் சென்வும் சொல்லி வேலை இல்லை

அடடா நீங்களும் உண்டிருக்கிறீர்களா???? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.