Jump to content

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இங்கிலாந்து

Editorial / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, மு.ப. 08:12 Comments - 0

image_26f44013ef.jpg

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்படோஸில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 360/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் 135 (129), ஷே ஹோப் 64 (65), டரன் பிராவோ 40 (30), ஜோன் கம்பெல் 30 (28), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 25 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/37 [8], அடில் ரஷீட் 3/74 [9], கிறிஸ் வோக்ஸ் 2/59 [10])

இங்கிலாந்து: 364/4 (48.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேசன் றோய் 123 (85), ஜோ றூட் 102 (97), ஒய்ன் மோர்கன் 65 (51), ஜொனி பெயார்ஸ்டோ 34 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 2/63 [9.4])

போட்டியின் நாயகன்: ஜேசன் றோய்

 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மேற்கிந்தியத்-தீவுகளை-வென்றது-இங்கிலாந்து/44-229868

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.