Jump to content

பாரம்பரிய முறையில் பத்தியச் சரக்கு கறி.....!


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரக்கு கறி சாப்பிட்டு கனநாளாச்சு.பார்க்கவே வாயூறுது.....செய்து பாக்கத்தான் இருக்கு....நன்றி சுவியர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

சரக்கு கறி சாப்பிட்டு கனநாளாச்சு.பார்க்கவே வாயூறுது.....செய்து பாக்கத்தான் இருக்கு....நன்றி சுவியர்.👍

நிழலி பதிந்த மாதகல் முரல் பத்தியத்துக்கு பாவிக்கிறவையோ என்பதில் ஒரு ஐமிச்சம் (சந்தேகம்) இருந்தது. அதனால் அங்கு பதியவில்லை.இப்பதான் ஒரு அம்மாவிடம் கேட்டு பார்த்தேன்.அவ சொன்னா சின்ன முரல் பத்தியத்துக்கு பாவிக்கலாம் என்று. குழுமுரல் என்னும் பெரிய மீன் பாவிப்பதில்லையாம்..... எனக்கும் வாயூறிய படியால்தான் பதிந்தேன்.......!   (  😛

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.