Jump to content

நம்ம ஊரு ஹீரோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்சேதுபதி நடத்தும் நம்ம ஊரு ஹீரோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது வாரம்

 

 

மூன்றாவது வாரம்

 

 

நான்காவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாவது வாரம்

 

 

ஆறாவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள்

எல்லோரும் தனித்துவமானவர்கள்.. மணிகண்டனின் மனிதநேயமும் பச்சையம்மாவின் துயரமும் மிக கனதியானது. 

Link to comment
Share on other sites

எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கிறது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பத்தாவது வாரம்

 

 

ஏராளன் இவர்கள் மூலம் தான் கடவுள் இருக்கிறார்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் இவர்கள் மூலம் தான் கடவுள் இருக்கிறார்.
இணைப்புக்கு நன்றி.

சேவை செய்வது தனக்கு போதை தருகிறது என்று சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரெண்டாவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பதின்மூன்றாவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினான்காவது வாரம்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்தாவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறாவது வாரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்... நீங்கள், பங்குனி மாதம் 1´ம் திகதி, இணைத்த ... இந்த முக்கியமான காணொளிப் பதிவுகளை,
78 நாட்கள் கழித்து, இன்றுதான்... உள்ளே  வந்து, முதலாவது காணொளிப் பதிவை பார்த்தேன்.
காரணம்...தலைப்பில்,  "ஹீரோ" என்று இருந்ததால்..  
சினிமா சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்பதால் உள்ளே வர விருப்பம் இருக்கவில்லை.

ஆனால்... இன்று கொஞ்சம்  நேரம் இருந்ததால்... முதல் காணொளியில்,
விஜய் சேதுபதி... வேட்டியுடன், இரண்டு நாள்.. "சேவ்" எடுக்காத முகத்துடன்...
இந்த நிகழ்ச்சியை வழங்கிய போதும், வந்திருந்த பார்வையாளர்களில்...
பல விதமான வயதினரும், அவர்கள் எல்லோரும்....நமது, அக்கம் பக்கம் வீடுகளில்...  வசிப்பவர்களை போன்று, இருந்தது... மிகவும் பிடித்துக் கொண்டது. காணொளிப்  பகிர்வுக்கு... மிக்க நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.