Jump to content

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் வரலாற்றில்.. பல புதைகுழிகளை  சிங்களம் உருவாக்கி இருந்தாலும் செம்மணிப் புதைகுழி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து நீதி இன்றி நீர்த்துப்போனது

அந்தச் சந்தர்ப்பத்தில் புதை குழியிலிருந்து சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இரவோடிரவாக கொளுத்தப்பட்டபின் அந்தக் குழியில் இறந்த எலிகளை புதைத்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2019 at 10:48 PM, Justin said:

மஹாராஜா, உங்கள் கேள்வி புரிகிறது!. சங்கிலிய மன்னன் மதம் மாறிய கத்தோலிக்கர்களைக் கொன்றது 1544 இல் என்று டாக்டர் முருகர் குணசிங்கத்தின் நூல் சொல்கிறது. ஏன் அந்த சம்பவம் இங்கே குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று தெளிவில்லை. 

முதலில் முருகர் குணசிங்கம் என்பவர்ஓர் ஆய்வாளர் அல்ல. 

Link to comment
Share on other sites

On 3/11/2019 at 8:12 AM, Justin said:

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

யாரை காப்பற்ற இந்த பாடு .... சுமந்திரன் சொல்லும் போதே தெரியுமே .....பின்னால் உள்ள தில்லு முள்ளு ..அவர் கஞ்சா வியாபாரி ஆச்சே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.