விசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.
தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.
பின் குறிப்பு:
நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.
Ethics of journalism 😃😃😃😃😃😃
உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா ?? கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா ???
கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .
கோட்டாபய சுருக்கமாக சொல்கிறார், என்னுடைய விடயத்தில் தலையிடாதே என்று. காஸ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்துவிட்டு நீ எப்படி எனக்கு கட்டளை இட முடியும் என்று சொல்கிறார். இந்தியாவை தனியே கூறமுடியதல்லவா அதனால் சீனாவையும் இழுத்து விட்டிருக்கிறார்.
கொத்தாவா கொக்கா ??
😃😃😃
நீங்க ஈழத்திலிருந்து???
அது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன்
உங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும்
அவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள்
பிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள்
ஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்)
அதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு
ஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099