Sign in to follow this  
கிருபன்

தெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி

Recommended Posts

தெரசா மேயின் தீர்மானம் 2-வது முறையாகவும் தோல்வி

March 13, 2019

theresa-may.jpg?resize=800%2C533

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2-வது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்துள்ளதுடன் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினர்.

எனினும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த நிலையில் ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிற் தொடர்பாக மார்ச் 12ம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இதன் மூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரெக்ஸிற்றின் காலக்கெடு இந்த மாதம் 29ம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/115894/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கனகராசா சரவணன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு, வடக்கு, கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் இனியாவது ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்புக்கு கேள்விக் குறியான நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட் செயலணியை கண்டித்து, ஊடகங்களுக்கு நேற்று (30) அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். “கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமப்பை மேற்கொள்ளுவதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன்,  இந்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இது கிழக்கில் ஒரு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்படுத்தியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார். “சிங்கள மக்களை மையப்படுத்தி தான் இனி திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளுமே தவிர, முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான தனிதிட்டங்களை மேற்கொள்ளாது” எனவும் தெரிவித்த அவர், கற்றுக்கொண்ட பாங்கள் மூலமாக முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நன்கு உணர்ந்து செயற்படவேண்டுமென்றார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/வடகக-கழகக-இணபபகக-மஸலமகள-ஒததழககவம/73-251125
    • நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  இன்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையைச்  சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.  http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-251133
    • நீங்க‌ள் புக‌ழ்ந்து த‌ள்ளும் ஆட்க‌ள் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 20வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் ஆட்சியை பிடிச்ச‌வை , பெரும் த‌லைவ‌ர் விட்ட‌ பிழை கூட‌ இந்திய‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌து , அத‌ அவ‌ர் செய்யாம‌ல் த‌மிழ‌க‌ ந‌ல‌னின் ம‌ட்டும் அக்க‌றை காட்டி இருக்க‌னும் பெரும் த‌லைவ‌ர் இற‌க்கும் வ‌ர‌ முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருப்பார் / அண்ண‌ன் சீமானின் வெற்றி தோல்விக்கு அப்பால் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் கொள்கையை இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌ல‌முறை பிள்ளைக‌ள் உன்னிப்பாக‌ க‌வ‌ணிக்கின‌ம் / திராவிட‌ம் என்றால் என்ன‌ என்று இப்ப‌வே இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கேக்க‌ தொட‌ங்கிட்டின‌ம் , அதுக்கு யாரும் வாய் திற‌ந்து ப‌தில் சொன்ன‌தா தெரிய‌ வில்லை / இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும்.என்று உங்க‌ளுக்கும் தெரியா என‌க்கும் தெரியா / ஆனால் இது ம‌ட்டும் உறுதி த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இன்னும் சிறிது வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ பெரிய‌ மாற்ற‌ம் தெரியும் /  
    • மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சபேசன் சாவடைந்தார் எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. எமது விடுதலை போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணை, மிகவும் ஆக்கபூர்வமான அரசியல் விடுதலை போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அனைவர் மனத்திலும் இடம்பிடித்தவர். எமது மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவால், மிகவும் மனமுடைந்துபோன அவர், அதனைத் தொடர்ந்த நாட்களில் மனரீதியாக அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாதவராக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாள் பொறுப்பாளராகவும் பரப்புரை பொறுப்பாளராகவும் செயற்பட்டு, இன்று மீளாத்துயில் கொள்ளும் சபேசன் அண்ணையின் நினைவுகளுடன் இவரது இழப்பின் துயரால் வாடும் குடும்பத்தினருடன் எமது கரங்களை இறுக பற்றிக்கொள்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா http://www.ilakku.org/மூத்த-தமிழ்த்-தேசிய-செயற/