Sign in to follow this  
கிருபன்

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

Recommended Posts

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலியாவை சேர்ந்த 75 வயதான கார்டினல் ஜோர்ஜ் பெல் என்பவர் பாப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகராக பணிபுரிந்து வந்துள்ளார்.

1970 ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து 40 வயதைக் கடந்த 2 ஆண்களை கார்டினல் ஜோர்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

இதே போன்று 1980 ஆம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் புகார்களை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை என தெரிவித்துள்ளனர். 

குறித்த வழக்கு மெல்போர்ன் நீதவான் நீதிமன்றில் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரு ஆண்களை துன்புறுத்தியதாக கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

http://www.virakesari.lk/article/51785

 

Share this post


Link to post
Share on other sites

ஜேசுவே, வத்திகானுக்கும் சோதனையா?

வேதனை, வேதனை.... 

அந்தப் பாவியை மன்னித்தருளும்...

Share this post


Link to post
Share on other sites

இப்பவே அந்தாளுக்கு எழுவத்தைஞ்சு இதுக்குமேல எழுவது மாதம் சிறையில் இருந்தாலென்ன வீட்டில் இருந்தாலென்ன , அங்கும் அவருக்கு தேவையானதெல்லாம் கிடைக்கும்.....!   😁

Share this post


Link to post
Share on other sites

மதகுருவானாலும் அவரும் மனிதன் தானே. இந்த உலகில் பிழைவிடாத மனிதர் எவருமேயில்லை.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

மதகுருவானாலும் அவரும் மனிதன் தானே. இந்த உலகில் பிழைவிடாத மனிதர் எவருமேயில்லை.

அப்படியா? நீங்களுமா?  
எனக்கும் பிழை விட்டு விட்டு இன்னும் முப்பது வருடம்.  ஊரை. ஏமாற்ற. ஆசையாக இருக்கிறது. 

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, Jude said:

அப்படியா? நீங்களுமா?  
எனக்கும் பிழை விட்டு விட்டு இன்னும் முப்பது வருடம்.  ஊரை. ஏமாற்ற. ஆசையாக இருக்கிறது. 

நான் இங்கு வித்தியாசமாக எதுவுமே கூறவில்லை. மனிதம் பற்றியே கூறினேன்.தண்டனைகள் பற்றி எதுவும் கூறவில்லையே?

மனிதம் என்று வரும் போது தண்டனைகள் யாவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சிலோன் தமிழ்பிரதேசங்களிலும் ஒரு காலத்தில் சட்டங்கள் ஒழுங்குகள்   சிறப்பாக இருந்தது.பாலியல் பிரச்சனைகள் இருக்கவில்லை.களவுகள் கொள்ளைகள் இருக்கவில்லை.வாள் வெட்டுக்கள் இருக்கவில்லை.காரணம்  தவறுகளுக்கேற்ற தண்டனைகள்.தண்டனை என்பது உலகின் நியதி.
சுதந்திரம் எனும் பெயரில்    இன்றைய சோறு சுகத்திற்காக நாளைய எமது சந்ததியை நடுத்தெருவில் விட்டுக்கொண்டே வருகின்றோம். இப்படியான விடயங்களில் தான் வத்திக்கானும் விழித்தெழுகின்றது.

தண்டனைகளின் அவசியத்தை வத்திக்கானும் உணர்ந்து கொள்வதையிட்டு மிகுந்த சந்தோசம்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்தியா மற்றைய மாநிலங்களில் ஓரளவுக்கு காலூன்றி விட்டது. தமிழ்நாட்டில் மட்டுமே ரொம்ப கஸ்டப்படுகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு வரலாம் என முழு முயற்சி செய்யலாம்.  
  • @DrSJaishankar  முடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள்.  நீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 
  • இன்னும் 1௦௦ வருடம் போனாலும் இப்படித்தான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பினம் .
  • (செ.தேன்­மொழி) நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோச­டிகள் இன்றி நாட்டை முன்­னேற்­றுவார் என்றும் கூறி­யுள்ளார். பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள பொது­ஜன பெரமுனவின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது, நாட்டில் இது­வ­ரை­யிலும் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­களை விட இவர் மிகவும் மாறு­பட்ட பண்­பு­களை கொண்­ட­வ­ராக காணப்­ப­டு­கின்றார். வழ­மை­யாக புதிய ஜனா­தி­ப­திக்­கான வர­வேற்பு நிகழ்­வுகள் இடம்­பெறும் போது மூடப்­படும் காலி­மு­கத்­திடல் இந்தத் ­த­டவை மூடப்­ப­ட­வில்லை. நிகழ்­வுகள் இடம்­பெ­ற்றதுடன் போக்­கு­வ­ரத்தும் வழ­மையைப் போன்று  காணப்­பட்­டது. சிறந்த தலை­மைத்­துவ பண்­பு­களைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ ஊழல் மோச­டி­க­ளின்றி நாட்டை சிறப்­பாக ஆட்­சி­ செய்வார். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததை அடுத்து அதற்கு முன்­னைய அர­சாங்­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வழக்­கு­க­ளையும் தொடுத்­தி­ருந்­தது. ஆனால் அந்த குற்­றச்­சாட்­டுகள் ஏதா­வது தற்­போது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதா? இல்லை தானே. இந்த அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மோச­டிகள் தொடர்பில் எதிர்­வரும் காலங்­களில் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து குற்­ற­வா­ளிகள் அனை­வ­ருக்கும் தண்­டனை வழங்­கு­வ­துடன், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை வகித்த சில­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­க­ள் முன்­னெ­டுக்­கப்­படும். மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பிலும் இத­னுடன் சம்­பந்­தப்­பட்டு வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்று வாழ்­ப­வர்கள் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும். நல்­லாட்சி அர­சாங்­கத்தால் உரு­வாக்­கப்­பட்ட ஊழல் தடுப்பு பிரிவு தொடர்­பிலும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.எப்­போதும் போன்று இலங்­கையை கறுப்பு கண்­ணாடி அணிந்து பார்க்­காமல்,  இலங்கை தொடர்­பான நம்­ப­கத்­தன்­மையை மதிக்கும் வகை­யி­லான செய்­தி­களை மாத்­திரம் வெளி­யி­டு­மாறும் பீ.பீ.சி க்கு தெரி­விக்­கின்றோம். இட­து­சாரி ஜன­நா­யக முன்­னணியின் தலைவர் வாசு­தேவ நாணயக்­கார  குறிப்­பி­டு­கையில்,   ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து மக்கள் விடு­தலை முன்­னணி செய்து கொண்ட ஒப்­பந்­தத்­துக்கு மக்கள் அவர்­களின் முடி­வு­களை வழங்­கி­யுள்­ளனர். அனைத்து தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்துக் கொண்டு சிங்­க­ள­வர்கள் அனை­வரும் ஒரு­மித்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். எதிர்த்­த­ரப்­பினர் சட்­டத்தை மீறி சுவ­ரொட்­டி­களை ஒட்டும் போது எமது ஆத­ர­வா­ளர்­களும் அதனை செயற்­ப­டுத்த முயற்­சித்­தனர். ஆனால் எமது வேட்­பாளர் நாம் அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க கூடாது என்று  ஒவ்­வொ­ரு­வ­ரையும் அறி­வு­றுத்­தினார். நாங்கள் முன்­மா­தி­ரி­யாக எமது பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். எனது குர­லைப்­போன்று குரலை பதிவு செய்து மோச­டியில் ஈடு­பட்­டனர். தற்­போது தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­துள்ள நிலையில் மக்­களால் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை அவர்­களால் உணரக் கூடி­ய­தாக இருக்கும். ஏகா­தி­­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாச போன்ற ஒரு தலைவர் தேவைப்­பட்டார். அவ­ரிடம் தமது ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­தி­டு­வதே அவர்­களின் திட்­ட­மாக இருந்­தது. இந்த நிலை­மையில் மாற்­றத்தை உணர்ந்­த­வுடன் நாட்டில் பிரிவினையை ஏற்­ப­டுத்தி வாக்­கு­களை பெற முயற்­சித்­தனர். சில தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வேட்பாளரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர். உண்மையாகவே தேசத்தின் மீது பற்றுள்ளவர்களே இவ்வாறு வாக்களித்துள்ளனர். இவர்களை நாம் நினைவில் கொள்வதுடன், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக நாம் எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/69415 SLPP to continue FCID and bond scam investigations Defends FCID, says SLPP will depoliticise division  Pledges to focus on corruption issues of UNP administration, including Presidential Commission on fraud at State institutions from 2015-2018  Says will bring up new corruption investigations committed after 2015  Promises to protect impartiality of Judiciary and law enforcement agencies http://www.ft.lk/front-page/SLPP-to-continue-FCID-and-bond-scam-investigations/44-690060
  • காமன்வெல்த்த்தை மகிந்த ஜனாதிபதியாக இருந்த பொழுது புறக்கணித்த கனேடிய முன்னாள் பிரதமர். Dr. S. Jaishankar‏Verified account @DrSJaishankar 21h21 hours ago An interesting conversation with @stephenharper, former PM of Canada and a close friend of India. Thank him for his commitment to the @raisinadialogue. Look forward to welcoming him for the next one in January.pic.twitter.com/SnKJdsVQ4a