யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது

Recommended Posts

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று (14.03.19) கிளிநொச்சியை அடைந்தது

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்திப் பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை அடைந்தது. எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

News-4.png?zoom=1.2100000262260437&resizNews-5.png?zoom=1.2100000262260437&resizNews-6.png?zoom=1.2100000262260437&resizNews-7.png?zoom=1.2100000262260437&resiz

http://globaltamilnews.net/2019/116001/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை:  நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 21ஆம் நாள், சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பயண எச்சரிக்கையை சீனா வெளியிட்டிருந்தது. பின்னர் இந்தப் பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில்,  ஜூன் 22 ஆம் நாளில் இருந்து அந்தப் பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. பயண எச்சரிக்கையை முழுமையாக முதல் நாடாக சீனா இருக்கிறது என்றும், இப்போது சிறிலங்கா தொடர்பான எந்த பயண எச்சரிக்கையும் கிடையாது என்றும், சீன அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். அதேவேளை, சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையில் அமெரிக்கா தளர்வை ஏற்படுத்தியுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. மூன்றாவது நிலை பயண எச்சரிக்கையில் இருந்து, இரண்டாவது நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.net/2019/06/26/news/38720
    • அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மேம்படுத்துவது ஆகிய மூன்று திட்டங்களுக்காக சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலரை கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதிக்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான சிறிலங்காவின் கடப்பாடுகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் செயற்படும், தேசிய பொருளாதார சபை தமது அவதானிப்புகளை, சிறிலங்கா அமைச்சரவைக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், இந்த உடன்பாடு முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும்,  சிறிலங்காவின் காணி முகாமைத்துவத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து சில ஒதுக்கீடுகள் பற்றி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்னைய அரசாங்கம் இந்த கொடையைப் பெற்றுக் கொள்வதில் வெற்றிபெறவில்லை என்றும்,  தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி  தொடர்பான கொள்கைகளினால், அதனைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனினும், உடன்பாட்டில் கையெழுத்திட முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியுள்ளார். http://www.puthinappalakai.net/2019/06/26/news/38725
    • Wed 26 June 05:30 (EDT) (YOUR TIME) Edgbaston, Birmingham 10:30AM UK   NEW ZEALAND PAKISTAN இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெல்லும் என்று 12 பேரும் பாகிஸ்தான் வெல்லும் என்று 13 பேரும் விடையளித்துள்ளனர். நியூசிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ராசவன்னியன்,ஏராளன் புத்தன்,ரஞ்சித்,மருதங்கேணி,ரதி ,நீர்வேலியான்,கல்யாணி,எப்போதும் தமிழன்,கந்தப்பு,நுணாவிலான் ஆகியோர் விடையளித்துள்ளனர்.