• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இங்கே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியகமூர்த்தி வேறு ஒரு திரியில் விளக்கமளித்துள்ளார்.
    • அவைகள் முழுவதையும. எழுதினால் யாழ் இணைய சேர்வரில் இடப்பற்றாக்குறை ஏற்படும். என்றாலும் அவைகளின் ஆரம்பப்புள்ளியாக சிறிய துளியை மட்டும் இணைக்கிறேன்.  சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ: தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம். கீதை. அத்தியாயம் 4, சுலோகம் 13 நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். "யாதயாமம் கதரசம் பூதி பர்யுஷிதம் ச யத்; உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமச்ப்ரியம்";  யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரர்களுக்கு பிரியமானது. " அத்தியாயம் 17, சுலோகம் 9 "க்ருஷிகொரஷயவாநிஜயம் வைச்ய கர்ம ஸ்வபாவஜம்; பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்;"  உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும் வைசியர்கள் செய்யவேண்டியது. இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்."  கீதை. அத்தியாயம் 18, சுலோகம் 44
    • அந்த நிலாவை போலவே எல்லாமே அழகான கீதங்கள் .நன்றி nunavilan.
    • JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019   மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.   http://globaltamilnews.net/2019/129148/