யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புப் பிரேரணை தோல்வி

Recommended Posts

பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புப் பிரேரணை தோல்வி

3d99586174e54ba29d7095ffaf277cd0_18-2-720x450.jpg

பிரெக்ஸிற் மீதான இரண்டாவது  மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பு இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

முன்னாள் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினரான சாரா வொலஸ்ட்டனால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தம் மீதான பிரேரணை வாக்கெடுப்பில் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தத்துக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களும் எதிராக 334 உறுப்பினர்களும் வாக்களித்தையடுத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பிரெக்ஸிற்-மீதான-இரண்டா-3/

 

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு