-
Topics
-
Posts
-
By uthayakumar · Posted
இந்தியக் குடியுரிமை சட்டம்-B.Uthayan இந்தியக்குடியுரிமை ஈழத்தமிழ் அகதிகளுக்கு இல்லையாம் இந்திய ஜனநாயகத்தின் இந்துத்துவா கொள்கை இதுவாம்.ஐரோப்பாவுக்கு அகதியாக வந்த எம்மை அணைத்துக்கொண்டு அடிப்படை உரிமைகளை தந்தது அது அவர்கள் ஜனநாயகம். ஈழத்து அகதிகள் மருத்துவம் ,சட்டம் படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது இது இந்திய ஜனநாயகம். அம்பேத்கரின் அரசியல் சட்டமும் காந்தியால் கட்டப்பட்ட சமத்துவமும் இல்லாத தேசமாகி விட்டது இந்தியா.இன்னும் தான் ஈழத் தமிழர் உங்களை நம்புகின்றனர். இழப்பதற்கு ஒன்றும் இல்லாமல் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வி நிற்கும் ஈழத் தமிழனை கை விட்டு எந்தக் கங்கையிலும் கழுவிட முடியாத பாவம் சுமந்தவராகிவிடாதீர்கள். Gandhi's idea of a secular India Shashi Tharoor from the main opposition Congress party told reporters on Wednesday that the bill "violated" the basic idea of a secular India as pushed by Mahatma Gandhi. Every citizen should have equal rights in this country." "Those who believe that religion should determine nationhood... that was the idea of Pakistan," Tharoor said, calling the legislation "fundamentally unconstitutional". "It is simple. Citizenship CANNOT be determined by or linked to religion," tweeted Sitaram Yechury, a senior politician from Communist Party of India. -
By ராசவன்னியன் · Posted
இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் காட்சியில் ரகுவரனின் 'டான்ஸ்' அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது..! -
By ராசவன்னியன் · Posted
அதுசரி, மருமகளை, மருமகனை சரியாக கவனிக்காத கிழடுகளுக்கு என்ன தண்டனை கொடுப்பதாம்..? எத்தனை பெண்களுக்கு கிழட்டு மாமனாரின் பாலியல் தொல்லைகளால் வாழ்க்கையே வெறுத்துப்போயுள்ளார்களென இந்த நீதிபதிகளுக்கு தெரியுமா..? -
By ராசவன்னியன் · Posted
இதில் வேடிக்கை என்னவென்றால், கோடாலி பெருசா இருக்கணும், கொத்தினாதான் 'ஆண்மை'யென இன்னமும் பல ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். உளவியல் கல்வியை உயர்நிலை பள்ளிகளிலும் நடத்தினால்தான் இம்மாதிரி தவறான சிந்தனைகளுக்கு தெளிவு கிட்டும். -
இதில் மாம்பழமும் கோடாரியால் கொத்தப்படுவதை விரும்புகின்றனர் என நினைத்து தான் இவர்களில் அனேகர் இவ்வாறு ஈடுபடுகின்றனர். பாலியல் கல்வி சரியான விதத்தில் கற்பிக்கப்படாது பாலுறவை வெறுமனே ஆபாசப்படங்களில் இருந்து மட்டுமே அறிந்து கொள்வதால் ஏற்படும் அவலம் இது.
-