• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

அடி ராக்கம்மா.. கையைத் தட்டு..!

Recommended Posts

 

2e0pvl0.jpg

 

ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம்.
அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது.

நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..!

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடலுடன் கேட்பதை விட... தனி இசையுடன் கேட்பது, மிக நன்றாக உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

 

இதே இசைக்குழுவினர்  "வீரபாண்டிக் கோட்டையிலே.." பாடலை என்னமாய் இசைக்கருவிகளால் நர்த்தனமாடியிருக்கிறார்களென பாருங்கள்..! :)

 

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this