Jump to content

திருகோணமலை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
March 19, 2019

trinco-3.png?resize=729%2C516
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலையில், இன்று தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் அரச அலுவலகங்கலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இவ்வாறு வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 trinco.png?resize=756%2C555

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.