யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Nathamuni

வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி

Recommended Posts

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, ஜீவன் சிவா said:

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லையே ஜீவன்,

இது குறித்து நானும் முன்னர் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். ஒரு கள  உறவு தெளிவாக்க, நானும் தேடி வாசித்து அவர் சொன்னது சரிதான் என ஒத்துக்  கொண்டேன்.

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

ஆனால் தமிழகம் போலல்லாது, இங்கே பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.

இது இலங்கை அரசின் கண்களில் பட, அவர்கள் அதை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தி, அதற்குரிய பண வசதிகளையும் செய்து இருந்தார்கள். முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இலங்கை அரசு இதனை செய்வதால், ஒரு சிங்கள பெயரை (ஆச்சி அல்லது அம்மே என்று நினைக்கிறேன்) தீவு முழுவதும் வைத்திட விரும்ப, அதனையே விக்கியர்  எதிர்த்தார்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, ஏராளன் said:

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

தயவுசெய்து கிளிநொச்சி கிளை எப்ப திறந்தது + வவுனியா, மாங்குளம் இடையே உள்ளது எப்ப திறந்தது என்று பாருங்கள். அத்துடன் அவற்றிற்கு திறக்கும்போது என்ன பெயர் என்றும் பாருங்கள். அப்புறமா யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் திறந்தது எப்ப என்றும் தேடுங்கள். அதற்கு என்ன பெயர் என்றும் தேடுங்கள் 

அனைத்தும் புரியும் - உங்களுக்கு 

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, Nathamuni said:

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

கிளிநொச்சியில் இவர் தொடங்கி வைத்தது வடமாகாணத்தின் முதலாவது உணவகம். ஆனால் இது இலங்கையில் முதலாவது இல்லை. இது விவசாயத் திணைக்கழகத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் வாழ்வாதாரமற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான ஒரு திட்டம்.

13 minutes ago, Nathamuni said:

முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இது முழுவதும் உண்மை.

Share this post

Link to post
Share on other sites

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

Share this post

Link to post
Share on other sites

திட்டம் மற்றும்  இதற்கான ஆரம்பகட்ட நிதி என்பவற்றிற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டு  சிறிலங்கா அரசால் மாகாணசபை அரசுகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இஸ்தாபிக்கப்பட்ட இந்த உணவகங்கள் தமிழர் பிரதேசங்களில் அம்மாச்சி என்ற பாரம்பரிய பெயருடன் அழைக்கப்பட்டு அவை நல்லமுறையில் இயங்கிக்கொண்டு வர இடையில் வந்த சிங்கள அரசாங்கங்களால் பெயரையும் மாற்றவேண்டும் புதிய கிளைகளும் திறக்கப்படவேண்டும் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில்  ஏற்கனவே விடுதலைப்புலிகளும்  போராட்டக்காலத்தில் இதே எண்ணக்கருவை  திறம்பட செய்துகாட்டிவிட்டுப்போயிருந்தார்கள். பின்வந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சு உண்மையை மக்களுக்கு இருட்டடிப்பு செய்து அதை தனது செயற்திட்டம் என்று காட்டியது. பெயரை மாற்றவேண்டும் என்றபோது வடமாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

Edited by vanangaamudi

Share this post

Link to post
Share on other sites

அம்மாச்சி, ஐயோ....சீ... என்றாகாவதவரை ஓக்கேதான்.

Share this post

Link to post
Share on other sites

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, MEERA said:

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

Just now, ரதி said:

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

  • Like 2
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, MEERA said:

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

 விக்கியர் ஆற்றிய முன்னைய உரையொன்றிலிருந்து..

எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே’அம்மாச்சி உணவகம்’. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

  • Thanks 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

வெளிநாட்டு நிதி உதவிகள் பெண்களின் தலைமத்துவத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும் வழங்கப்பட்டதற்கு இணங்க கிளிநொச்சியில் இயங்கும் அம்மாச்சி அங்குள்ள இரண்டு மகளிர் அமைப்புகளின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன் 

நான் இந்த உணவகத்துக்கு சென்றதில்லை.
கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தை பொ. ஐங்கரநேசன் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தபோது ஒரு உண்மை புலனாகின்றது.

அங்கு சில படங்களில் இலங்கையரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு நினைவுக் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இலங்கையரசுக்கும் அம்மாச்சி உணவகத்திற்கும் தொடர்பில்லையென்றால் இலங்கை குடியரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கே நாட்டுவதற்கான காரணம் என்ன? 

Edited by vanangaamudi

Share this post

Link to post
Share on other sites
On 3/20/2019 at 9:31 PM, ஏராளன் said:

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

On 3/21/2019 at 2:49 AM, கிருபன் said:

புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது.

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ஏராளன் said:

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

திரும்பவும் எழுத முடியாது 

முன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

அடிக்கடி சாப்பிடுற மாதிரி இருக்கே?

Share this post

Link to post
Share on other sites

அம்மாச்சி உணவகம் ஐங்கரநேசனின் திட்டமா இல்லையா? அவரும் ஒரு கழுதைப்புலி. அம்மாச்சி என்ற தமிழ்ப் பெயரை மாற்ற அரசு முயன்றபோது அதனை வடமாகாண சபை எதிர்த்தது என்றல்லவா யாழில் செய்தி வந்தது. இவையெல்லாம் பொய்களா?

Share this post

Link to post
Share on other sites

குறைந்த விலையில் தரமான உணவகங்கள் என்று சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டது...அதற்கு சிங்கள பெயர் வைக்கப் போக தான்  ஜங்கரநேசன் ,சீவி போன்றோர் தமிழ்ப் பெயர் வைக்கச் சொல்லி ,"அம்மாச்சி"  என்று பெயர் வைத்தார்கள் .
 
Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ஜீவன் சிவா said:

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

இனி கட்டினால் அது கீரிமலைலும் நாவற்குழியிலும்தான் 
என்பதை இரண்டு வருடம் முன்பாக முதல்வர் கனவு கண்டு இருக்கிறார் 

முதல்வர் கடவுள்பக்தி உடையவர்போலத்தான் தோற்றமும் இருக்கு 

Share this post

Link to post
Share on other sites

வடமாகாண ஆளுநர் திருநெல்வேலியில் உள்ள அம்மாச்சிக்கு விஜயமாம்,

சிங்கள பெயர் வைக்க போறாரோ அல்லது சிங்கள உணவுகளை அறிமுகப்படுத்த போறாரோ தெரியாது....

  • Sad 1

Share this post

Link to post
Share on other sites
On 3/21/2019 at 1:36 AM, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

நீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில்  அம்மாச்சி இல்லை 

ஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில் 

கிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு