Jump to content

வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில்  அம்மாச்சி இல்லை 

ஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில் 

கிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும் 

 

SECDA அமைப்பு  மூலம் அம்மாச்சி  உணவகமொன்று

மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கணுமே??

உதவி  கோரப்பட்டது

பின்னர்  ஆரம்பித்து  விட்டதாக  படங்கள்  வந்திருந்தன..

(படங்களை  தேடினேன்  கிடைக்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

SECDA அமைப்பு  மூலம் அம்மாச்சி  உணவகமொன்றுமட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கணுமே??உதவி  கோரப்பட்டதுபின்னர்  ஆரம்பித்து  விட்டதாக  படங்கள்  வந்திருந்தன..

(படங்களை  தேடினேன்  கிடைக்கவில்லை)

அப்படி அம்மாச்சி என்று உணவகம் எதுவும் வரவில்லை நாச்சியார் என்ற உணவகம் மட்டும் மட்டக்களப்பில் இயங்குகிறது  

அம்பாறையில் அப்படி எதுவும் இல்லை தமிழர் பகுதிகளில் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி அம்மாச்சி என்று உணவகம் எதுவும் வரவில்லை நாச்சியார் என்ற உணவகம் மட்டும் மட்டக்களப்பில் இயங்குகிறது  

அம்பாறையில் அப்படி எதுவும் இல்லை தமிழர் பகுதிகளில் 
 

நாச்சியார் அம்மாச்சியின் கணவனாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நாச்சியார் அம்மாச்சியின் கணவனாக இருக்குமோ?

அம்மாச்சியின் தங்கை நாச்சியார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

அம்மாச்சியின் தங்கை நாச்சியார் 
 

நாச்சியார் ஆண்பிள்ளை என்று எண்ணிவிட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.