Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 2:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா😂😂

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

On 3/25/2019 at 8:55 PM, ரதி said:

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

On 3/25/2019 at 9:17 PM, Nathamuni said:

அண்ணரிண்ட  விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...

அது.....💪

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 1:12 AM, Kavallur Kanmani said:

அந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா? அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் . 

உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

On 3/26/2019 at 6:28 AM, ஏராளன் said:

ஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்!
தொடர்கிறேன்... தொடருங்கள்.

தொய்வு வந்தாலும் தொடரும் கண்டியளோ...😄

On 3/26/2019 at 6:55 AM, புங்கையூரன் said:

பீயோன் ஏகாம்பரம் ஐயா காட்டில....இனி ஒரே மழை தான்...!😀

அந்தாளின்ரை காட்டிலை சும்மா மழையில்லை அடைமழை...ð

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, தொடர் சூப்பர் ஆக போகுது. நீங்கள் அண்ணி கோபம் கொள்ளும் அளவிற்கு அப்பிடி என்ன சொன்னீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்

Link to comment
Share on other sites

காதல் அனுபவம் இல்லாமல் இப்படி எழுத முடியாது கு.மா அண்ணா. தொடருங்கள்.

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 5:42 PM, குமாரசாமி said:

உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது.

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

11 minutes ago, nunavilan said:

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

Link to comment
Share on other sites

4 minutes ago, ஈழப்பிரியன் said:

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

கடிதம் எழுதியவர் குமாரசாமி அத்தான் என்பதால் தான்  அப்படி எழுதினேன். கடிதம் கற்பனையாக கூட இருக்கலாம் அல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

 

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

சீதனம் இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

 

1 hour ago, ரதி said:

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 7:49 AM, ராசவன்னியன் said:

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

என்னத்தை சொல்ல?☹️

படமெல்லாம் அனுப்பினனான் வன்னியர்.

போதாக்குறைக்கு சறம் கட்டிக்கொண்டு வெறும் மேலோடை சாமியை கும்புடுறமாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பச்சொல்லி அதுவும் அனுப்பினனான் கண்டியளோ. ஜேர்மனிக்கு போனவுடனை நல்ல வெள்ளையாய் வந்துட்டியள் எண்டு சந்தோச கடிதமும் வந்தது பாருங்கோ.

நீங்கள் கேட்டபடியாலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் கேளுங்கோ.......அவள் பாவியை(பரிமளம்) பிரிஞ்சு இருக்கிற கவலையிலை தாடியும் வளர்த்து   தலையும் வளர்த்து  இவங்கடை சவக்காலையுக்கை  கையிலை ஒரு ரோசாப்பூவோடை  நிண்டு ஒரு படமும் எடுத்து அனுப்பினனான் கண்டியளோ....போட்டோ பின்பக்கத்திலை பாட்டு வசனம் வேறை....

oru thalai ragam hero shankar à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!
ஆயிரம் பாடட்டும் மனது!
என் ஆசைக்கு இல்லை உறவு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 8:35 AM, suvy said:

Image associée

நான் இவவுக்குத்தானே குடுத்தேன்.இவை யார் யாருக்கு பகிர்ந்திருப்பா .......!  😁

சும்மா கிளறப்படாது...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 3:25 PM, ஈழப்பிரியன் said:

அட நீங்கள் அகதியாவே வந்தனீங்கள்?நான் நினைச்சன் என்னைப் போல ஸ்கொலசிப்பில வந்தனீங்கள் என்று.

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் கு.சா அவர்களே,

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

"சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

 

வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

 

"நீ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது


நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்


முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்.."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

Image associée

என்ன செய்வது முடிந்தவரை முயற்சி செய்தார், முடியல .....!  😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கு.சா

என்னதான் இருந்தாலும்  இல்லாத அவலுக்கே உரலை இடிக்கிற சனத்திட்ட புது வெள்ளாமை அரிசி பொரிச்சு வெல்லத்தோட குடுத்திட்டியள் கண்டியளோ....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

 

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

நீங்கள் எழுதின பிறகு தான் நினைவு வருது என்ட அண்ணர் வந்து மாத்து கல்யாணம் தான்...எங்கேயோ முந்தி அவர் எழுதி  வாசிச்ச மாதிரி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா எழுதிக்கொண்டுவந்த குமாரசாமியை பரிமளத்தின்ர ஆட்கள் ஆரோ வெருட்டிப் போட்டினமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ராசியிலா  ராசா   என்று தண்ணியை போட்டுட்டு  படுத்துவிடடார் போல  

அல்லது போலீஸ்  பிடிச்சுவிட்ட்து போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 9:31 PM, ரதி said:

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

ஓம்....கடிதத்திலை இருக்கிறதின் படி வந்துட்டன்...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 10:54 AM, putthan said:

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

உந்த அண்ணன்மார் சுழட்ட வெளிக்கிட்டு  இருட்டடி, நாய்க்கடி வாங்கினதையெல்லாம் எழுத வெளிக்கிட்டால் மகாபாரதம் தோத்துப்போகும் கண்டியளோ...
அவையும் அவையின்ரை எடுப்பும்....:wink:
வாற கோவத்துக்கு......

 

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Majaa GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் கந்தோர்
கரணவாய்
06.04.1983

தம்பி குரு அறிவது!
                                         யான் நல்ல சுகம்.அது போல் உங்கள் சுகத்திற்கும் கடவுளை பிரார்த்திக்கின்றேன்.

நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடத்தது. அதனுடன் பரிமளத்தினுடைய கடிதமும் கிடைத்தது. கடிதத்தினுள் முத்திரை செலவிற்கென 100 ஜேர்மன் மார்க் நோட்டும் கிடைக்கப்பெற்றேன். சந்தோசம்.

உங்களுக்கும் பரிமளத்திற்கும் என்ன பிரச்சனை? உங்கள் கடிதங்களை அவரிடம் கொடுக்கும் போது வேண்டா வெறுப்பாக வாங்குவார். இந்த முறை உங்கள் கடிதம் கொடுக்கும் போது இனிமேல் எனக்கு கடிதம்  எழுத வேண்டாம் என சொல்லுங்கோ ஐயா என என்னிடம்  கூறினார்.

தம்பி! உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் முடிந்தால் நான் தீர்த்து வைக்கின்றேன்.சென்ற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தாயாருடன் பரிமளத்தை கண்டேன். பழைய சந்தோசத்தை முகத்தில் காணவில்லை.

வசந்தி என்னிடம் ஒரு கடிதத்தை தந்து உங்களுக்கு அனுப்புமாறு என்னிடம் தந்துள்ளார்.அதனையும்  சேர்த்து அனுப்பியுள்ளேன்.

தம்பி நீங்களும் பரிமளமும் சண்டை பிடிக்காமல் மனக்கசப்புகளை மறந்து பழையபடி சந்தோசமாய் வாழவேண்டும்.


ஜேர்மனி குளிர்நாடு எப்படியிருக்கின்றது. இத்தாலி உணவகத்தில் வேலை செய்வதாக பரிமளம் ஒருமுறை சொன்னார்.

வேறு விடயமில்லை.இத்துடன் முடிக்கின்றேன்.

இப்படிக்கு
ஏகாம்பரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 12:07 AM, nilmini said:

காகிதம் எங்க போகுது? ஊருக்கோ ?

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.