குமாரசாமி

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

On 3/25/2019 at 2:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா😂😂

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

On 3/25/2019 at 8:55 PM, ரதி said:

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

On 3/25/2019 at 9:17 PM, Nathamuni said:

அண்ணரிண்ட  விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...

அது.....💪

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2019 at 1:12 AM, Kavallur Kanmani said:

அந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா? அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் . 

உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

On 3/26/2019 at 6:28 AM, ஏராளன் said:

ஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்!
தொடர்கிறேன்... தொடருங்கள்.

தொய்வு வந்தாலும் தொடரும் கண்டியளோ...😄

On 3/26/2019 at 6:55 AM, புங்கையூரன் said:

பீயோன் ஏகாம்பரம் ஐயா காட்டில....இனி ஒரே மழை தான்...!😀

அந்தாளின்ரை காட்டிலை சும்மா மழையில்லை அடைமழை...ð

Share this post


Link to post
Share on other sites

அண்ணை, தொடர் சூப்பர் ஆக போகுது. நீங்கள் அண்ணி கோபம் கொள்ளும் அளவிற்கு அப்பிடி என்ன சொன்னீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்

Share this post


Link to post
Share on other sites

காதல் அனுபவம் இல்லாமல் இப்படி எழுத முடியாது கு.மா அண்ணா. தொடருங்கள்.

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

Share this post


Link to post
Share on other sites
On 3/24/2019 at 5:42 PM, குமாரசாமி said:

உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது.

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

11 minutes ago, nunavilan said:

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, குமாரசாமி said:

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ஈழப்பிரியன் said:

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

கடிதம் எழுதியவர் குமாரசாமி அத்தான் என்பதால் தான்  அப்படி எழுதினேன். கடிதம் கற்பனையாக கூட இருக்கலாம் அல்லவா??

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

 

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

 

1 hour ago, ரதி said:

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2019 at 7:49 AM, ராசவன்னியன் said:

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

என்னத்தை சொல்ல?☹️

படமெல்லாம் அனுப்பினனான் வன்னியர்.

போதாக்குறைக்கு சறம் கட்டிக்கொண்டு வெறும் மேலோடை சாமியை கும்புடுறமாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பச்சொல்லி அதுவும் அனுப்பினனான் கண்டியளோ. ஜேர்மனிக்கு போனவுடனை நல்ல வெள்ளையாய் வந்துட்டியள் எண்டு சந்தோச கடிதமும் வந்தது பாருங்கோ.

நீங்கள் கேட்டபடியாலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் கேளுங்கோ.......அவள் பாவியை(பரிமளம்) பிரிஞ்சு இருக்கிற கவலையிலை தாடியும் வளர்த்து   தலையும் வளர்த்து  இவங்கடை சவக்காலையுக்கை  கையிலை ஒரு ரோசாப்பூவோடை  நிண்டு ஒரு படமும் எடுத்து அனுப்பினனான் கண்டியளோ....போட்டோ பின்பக்கத்திலை பாட்டு வசனம் வேறை....

oru thalai ragam hero shankar à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!
ஆயிரம் பாடட்டும் மனது!
என் ஆசைக்கு இல்லை உறவு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா! 
 

 • Like 3
 • Thanks 1
 • Haha 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2019 at 8:35 AM, suvy said:

Image associée

நான் இவவுக்குத்தானே குடுத்தேன்.இவை யார் யாருக்கு பகிர்ந்திருப்பா .......!  😁

சும்மா கிளறப்படாது...😁

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2019 at 3:25 PM, ஈழப்பிரியன் said:

அட நீங்கள் அகதியாவே வந்தனீங்கள்?நான் நினைச்சன் என்னைப் போல ஸ்கொலசிப்பில வந்தனீங்கள் என்று.

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time GIFs

 • Haha 5

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஆனாலும் கு.சா அவர்களே,

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

"சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

 

வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

 

"நீ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது


நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்


முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்.."

 

 

Edited by ராசவன்னியன்
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ராசவன்னியன் said:

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

Image associée

என்ன செய்வது முடிந்தவரை முயற்சி செய்தார், முடியல .....!  😩

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சூப்பர் கு.சா

என்னதான் இருந்தாலும்  இல்லாத அவலுக்கே உரலை இடிக்கிற சனத்திட்ட புது வெள்ளாமை அரிசி பொரிச்சு வெல்லத்தோட குடுத்திட்டியள் கண்டியளோ....😜

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, Nathamuni said:

 

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

நீங்கள் எழுதின பிறகு தான் நினைவு வருது என்ட அண்ணர் வந்து மாத்து கல்யாணம் தான்...எங்கேயோ முந்தி அவர் எழுதி  வாசிச்ச மாதிரி இருக்கு 

Share this post


Link to post
Share on other sites

ஒழுங்கா எழுதிக்கொண்டுவந்த குமாரசாமியை பரிமளத்தின்ர ஆட்கள் ஆரோ வெருட்டிப் போட்டினமோ??

Share this post


Link to post
Share on other sites

நான் ஒரு ராசியிலா  ராசா   என்று தண்ணியை போட்டுட்டு  படுத்துவிடடார் போல  

அல்லது போலீஸ்  பிடிச்சுவிட்ட்து போல 

Share this post


Link to post
Share on other sites
On 3/26/2019 at 9:31 PM, ரதி said:

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

ஓம்....கடிதத்திலை இருக்கிறதின் படி வந்துட்டன்...😂

Share this post


Link to post
Share on other sites
On 3/28/2019 at 10:54 AM, putthan said:

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

உந்த அண்ணன்மார் சுழட்ட வெளிக்கிட்டு  இருட்டடி, நாய்க்கடி வாங்கினதையெல்லாம் எழுத வெளிக்கிட்டால் மகாபாரதம் தோத்துப்போகும் கண்டியளோ...
அவையும் அவையின்ரை எடுப்பும்....:wink:
வாற கோவத்துக்கு......

 

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Majaa GIFs

Share this post


Link to post
Share on other sites

தபால் கந்தோர்
கரணவாய்
06.04.1983

தம்பி குரு அறிவது!
                                         யான் நல்ல சுகம்.அது போல் உங்கள் சுகத்திற்கும் கடவுளை பிரார்த்திக்கின்றேன்.

நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடத்தது. அதனுடன் பரிமளத்தினுடைய கடிதமும் கிடைத்தது. கடிதத்தினுள் முத்திரை செலவிற்கென 100 ஜேர்மன் மார்க் நோட்டும் கிடைக்கப்பெற்றேன். சந்தோசம்.

உங்களுக்கும் பரிமளத்திற்கும் என்ன பிரச்சனை? உங்கள் கடிதங்களை அவரிடம் கொடுக்கும் போது வேண்டா வெறுப்பாக வாங்குவார். இந்த முறை உங்கள் கடிதம் கொடுக்கும் போது இனிமேல் எனக்கு கடிதம்  எழுத வேண்டாம் என சொல்லுங்கோ ஐயா என என்னிடம்  கூறினார்.

தம்பி! உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் முடிந்தால் நான் தீர்த்து வைக்கின்றேன்.சென்ற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தாயாருடன் பரிமளத்தை கண்டேன். பழைய சந்தோசத்தை முகத்தில் காணவில்லை.

வசந்தி என்னிடம் ஒரு கடிதத்தை தந்து உங்களுக்கு அனுப்புமாறு என்னிடம் தந்துள்ளார்.அதனையும்  சேர்த்து அனுப்பியுள்ளேன்.

தம்பி நீங்களும் பரிமளமும் சண்டை பிடிக்காமல் மனக்கசப்புகளை மறந்து பழையபடி சந்தோசமாய் வாழவேண்டும்.


ஜேர்மனி குளிர்நாடு எப்படியிருக்கின்றது. இத்தாலி உணவகத்தில் வேலை செய்வதாக பரிமளம் ஒருமுறை சொன்னார்.

வேறு விடயமில்லை.இத்துடன் முடிக்கின்றேன்.

இப்படிக்கு
ஏகாம்பரம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 3/30/2019 at 12:07 AM, nilmini said:

காகிதம் எங்க போகுது? ஊருக்கோ ?

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.       இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. அஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுகளும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.   மறுக்கும் ராணுவம் அஸ்ரரின் மருத்துவ அறிக்கை அவர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் உயர் ராணுவ கமாண்டர், லெஃப்டினட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீர் போராட்டக்காரர்கள் ஆயுதப்படைகள் மீது எறிந்த கற்கள் அஸ்ரர் மீது பட்டதாகத் தெரிவித்துள்ளார். Image caption அஸ்ரர் மருத்துவ அறிக்கை பிபிசியிடம் பேசிய காஷ்மீர் போலிஸாரும் இதையே தெரிவித்தனர். மருத்துவமனை அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் விசாரணைகள் தேவை என்றும் தெரிவிக்கின்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்ட நாளில்தான், இந்த சம்பவம் நடைபெற்றது. எதிர்பாராத இந்த அறிவிப்பு வெளியான நாளுக்கு முன்பாக, தொடர்ந்து சில நாட்களாக பல்லாயிரக் கணக்கான இந்தியத் துருப்புக்கள் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்துக்களின் புனித யாத்திரை ஒன்று ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.   94 சதவீதம் மதிப்பெண் உயிரிழந்த அஸ்ரர் தனது 10-வது வகுப்புத் தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்றதைக் காட்டும் ஒரு ரேங்க் கார்ட்டும், கிரிக்கெட் கோப்பையுடன் அவரின் புகைப்படம் உள்ள ஒரு செய்தித்தாளும்தான் தற்போது அவரின் குடும்பத்துக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். Image caption அஸ்ரர் பெற்ற மதிப்பெண் ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது வலியை அறிவாரா? இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா?'' என்று அஸ்ரரின் தந்தை பிபிசியிடம் வினவினார். ''நாளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம். இன்றைய காஷ்மீரில் யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை'' என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டங்களில் எறியப்பட்ட கற்களால் தாக்கப்பட்டு அஸ்ரார் உள்பட இரண்டு பேர் இறந்ததாக அரசு கூறுகிறது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களால் மேலும் மூவர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.   குலாமை சுட்டது யார்? கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று, 60 வயதான குலாம் முகமது என்ற கடைக்காரர் கடையின் உள்ளே தனது மனைவியுடன் அமர்ந்திருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் அவரை சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். கடையைத் திறக்கக்கூடாது என்ற தீவிரவாத குழுக்களின் எச்சரிக்கையை மீறி கடையைத் திறந்ததால் குலாம் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது. குலாம் முஹமதின் குடும்பத்தினரை பிபிசி சந்தித்தபோது, அவர்கள் இது குறித்துப் பேச அச்சப்பட்டனர். குலாம் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், அண்மைய நாட்களில் இறந்த தங்களின் உறவுகள், நண்பர்களின் எண்ணிக்கைக்கும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.   பானுவின் கதை அதில் ஒருவர் ரஃபிக் ஷாகூ. ஸ்ரீநகரில் உள்ள பெமினா பகுதியில் ஆகஸ்டு 9ஆம் தேதி, தனது மனைவி ஃபெமீடா பானுவுடன் தனது இரண்டடுக்கு மாடிக் கொண்ட வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே உள்ள பகுதியில் மோதல் வெடித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப் புகை தனது வீட்டைச் சூழ்ந்து கொண்டதாகவும், 34 வயதான ஃபெமீடா அதனால் மூச்சு திணறியதாகவும் தெரிவிக்கிறார். மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். எனவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் தொடர்ந்து என்னிடம் தனக்கு என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். மிகவும் பயந்துவிட்டாள். மருத்துவர்கள் அவளைக் காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. பானுவின் மருத்துவ அறிக்கை அவர் விஷவாயுவை சுவாசித்தால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. தற்போது பானுவின் கணவர் தனது மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார். பானுவை போன்ற கதைதான் ஸ்ரீ நகரில் உள்ள சஃபகடல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முகமது அயூப் கானின் கதையும். ஆகஸ்டு 7ஆம் தேதி இந்த போராட்டம் வெடித்த போது அந்த பகுதியை அயூப் கான் கடந்து சென்றதாக அவரின் நண்பர் ஃபயஸ் அகமது கான் தெரிவிக்கிறார். கானின் காலுக்கடியில் இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வந்து விழுந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்திற்கு எந்த ஓர் அறிக்கையும் தரப்படவில்லை. ஆனால் கான் கண்ணீர் புகையைச் சுவாசித்ததால்தான் உயிரிழந்தார் என்று கூறுவது வதந்தி என போலீஸார் தெரிவிக்கின்றனர்.   தகவல் தர மறுக்கும் போலீஸார் அந்த பகுதியில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும், தடை உத்தரவு மீண்டும் மீண்டும் அமலில் இருந்தபோதும், அங்கு போராட்டக்காரர்கள், அரசுக்கும், பாதுகாப்புப் படைக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றனர். அது வன்முறையாகவும் மாறி வருகிறது. படத்தின் காப்புரிமை Getty Images இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து மருத்துவமனைகள் எந்த தகவலையும் தர மறுக்கின்றன. காயமடைந்த பலர் தங்களின் காயங்களுக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகின்றனர். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மற்றும் வணிகர்கள் ஆகியோரை அரசு தடுத்து வைத்திருக்கிறது என நம்பப்படுகிறது. இதில் பலர் உள்ளூர் சிறையிலிருந்து நகரத்தின் வெளியே உள்ள பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என அறிவது கடினமாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது காஷ்மீர் இதற்கு முன்னால் எதிர்கொண்ட அமைதியின்மையைவிட ஒப்பீட்டளவில் இது சிறியது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், "2008, 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர்." என்கிறார். "பாதுகாப்புப் படை இரவும், பகலும் அயராது உழைத்து, எந்த தனி மனிதரையும் காயப்படுத்தாமல் அமைதியை உறுதிப்படுத்தி உள்ளனர்" என்று தெரிவிக்கிறார். தொலைத்தொடர்பு துண்டிப்பு, ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் உண்மையான நிலவரம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனப் பலர் கூறுகின்றனர். காஷ்மீரில் நடைமுறையில் உள்ள பல தடைகள் எப்போது முடிவுக்கு வரும், அப்படி முடிவுக்கு வரும்பட்சத்தில் என்ன நடக்கும் என முழுமையாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/india-49714631
  • பல நாடுகள் ஏற்கனவே பாகிஸ்தானுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தான் விளையாடுகின்றன. இலங்கையும் அவ்வாறு செய்யலாம். இவரும் இம்ரான்கான் போன்று அரசியலில் இறங்க உள்ளார் போல் தெரிகின்றது.  🙂 🙂 
  • இந்த கட்டுரையாளர் என்ன நோக்கத்திற்காக எழுக தமிழ் நடந்தது என்பதை விளங்காமல் எழுதினாரா இல்லை விளங்கியும் வேறு நோக்கத்துடன் எழுதினாரா? என்ற கேள்வி எழுகின்றது. காரணம், இங்கே இவர் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை,. ஆனால், எழுப்பிய நேரமும் இடமும் தவறானவை.     
  • இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, மெகா தடுப்பு மையம் கட்டப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த அஸ்ஸாம் மாநில மக்கள் பலருக்கும் இது, தலையில் இடி விழுந்ததைப் போல ஆகியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, `மெகா' தடுப்பு மையம் கட்டப்பட்டுவருவது, அம்மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட மையம் எதுவும் இல்லாத நிலையில், முதல் தடுப்பு மையமாக இந்த மையம் உருவாகிவருகிறது. இவ்வாறு அஸ்ஸாமில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 19 லட்சம் பேர் என்பது, புதுச்சேரி, கோவா, அருணாசலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகையைவிட அதிகம். இவ்வளவு பேருக்கான தடுப்பு மையமாக இல்லாமல், தற்போது 3,000 பேர் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் இந்த `மெகா' தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுவருகிறது. அஸ்ஸாமின் முக்கிய நகரமான கௌகாத்தி நகரின் மேற்கே உள்ள கோல்பாரா மாவட்டத்தின் மத்தியா பகுதியில்தான் இந்த தடுப்பு மையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஏழு கால்பந்து மைதான அளவில்... அதாவது 2.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்தத் தடுப்பு மையத்தில், மொத்தம் 15 நான்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பு வருவதற்கு முன்பாகவே இந்த கட்டடப்பணி தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில்... அஸ்ஸாம் மாநிலம் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்தது. அதனால், இந்த கட்டடப்பணி சிறிது தாமதமானது எனக் கூறியுள்ளனர், அந்தப் பகுதிவாசிகள். மழையால் கட்டுமானப் பணி தாமதமான போதிலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த வளாகம் தயாராக இருக்கும் என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இதில், ஒரு மருத்துவமனை, ஒரு ஆடிட்டோரியம், ஒரு பொதுச் சமையலறை, 180 கழிப்பறைகள் மற்றும் சலவை அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தடுப்பு மையத்துக்கு வெளியே ஒரு தொடக்கப் பள்ளியும் இருக்கும். ``10 ஏக்கர் பரப்பளவில், காவல் கோபுரங்கள் உட்பட முழுக்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கப்போகும் இந்த மையம், ஜெயில் போல் இல்லாமல், `ஹாஸ்டல் டைப்'பில் அறைகள், ஒவ்வோர் அறையிலும் நான்கு முதல் ஐந்து பேர் வரை தங்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், மிகப்பெரிய சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுவருகிறது. குழந்தைகள், தாய்மார்களுக்கு சிறப்பு வசதி மையங்களும் இங்கேயே ஏற்படுத்தப்படும்'' என்று விவரிக்கிறார், அங்குள்ள அதிகாரி ஒருவர். ``நாங்கள், தினமும் 11 மணி நேரம் வேலைபார்க்கிறோம். காலை 7 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகிறோம். விரைவாக முடிப்பதற்காக, 300-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வேலை செய்துவருகிறோம்" என அங்கு பணிபுரிகிறவர்கள் கூறியுள்ளனர். தீர்ப்பாயத்தின் இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. வீரப்பதக்கம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர் முகம்மது சனாவுல்லா, தெற்கு அபயாபூரி எம்.எல்.ஏ அனந்தகுமார் மாலோவின் பெயர்கள்கூட விடுபட்டுள்ளனவாம். பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்க, 120 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நடுவர் தீர்ப்பாயத்தில் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப் பட்டால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலக்கெடு முடிவதற்குள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள், இந்தியாவின் முதல் மற்றும் முழுமையான தடுப்புக்காவல் மையமான இதற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளார்கள். அஸ்ஸாம் போலீஸ் ஹவுஸிங் கார்ப்பரேஷன் கண்காணிப்பில் கட்டப்பட்டுவரும் இந்த மையம்போல், 10 மையங்களை அஸ்ஸாமில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. https://www.vikatan.com/news/india/the-mass-detention-centre-is-being-built-over-the-size-of-seven-soccer-fields-in-assam
  • இந்த கன்னடர்கள், பா.ஜ.க. வில் இருந்தாலும் மொழி என்று வரும்பொழுது .... தமிழர்கள் இவர்களை விரும்பாவிட்டாலும் இந்த விடயத்தில் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.   “கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியாது…”- அமித்ஷாவை எதிர்க்கிறாரா எடியூரப்பா? https://www.ndtv.com/tamil/yediyurappa-says-committed-to-kannada-after-amit-shahs-hindi-push-2101827?pfrom=home-topscroll