• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • குதிரைக் கஜனை நம்ம்பிபி யார் பொறுப்பான வேலை குடுக்கப் போகீனம்?   குவீன்ஸ் ரோட்டுல கஜேந்திரகுமாரின் தெருப் பிள்ளையாருக்கு பூசை செய்ற வேலை குடுக்கலாம்!
    • கோத்தா மொத்த இலங்கைக்கும் சனாதிபதியாவது என்பது சனநாயகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் இவருக்கு வாக்களிக்காத போதும்.. அமெரிக்காவின் கேடுகெட்ட இந்த சனநாயக முறையால்... அவர்களும் இந்தப் போர்க்குற்றவாளியை சொந்த இனத்தை கொன்றொழித்தவனை.. தெரிவு செய்வதாகிறது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல. எனவே சொறீலங்காவில் தமிழர் பிரதிநிதி ஒருவரும்.. தமிழர்கள் சார்பில் சனாதிபதியாக கோத்தா சிங்கள சனாதிபதியானால்.. நியமிக்கப்படுவதே நியாயம்.  கோத்தா மட்டும்.. இலங்கைக்கு சனாதிபதியாக முடியாது. அதுவல்ல.. இலங்கை மக்கள் அனைவரின் விருப்பும். குறிப்பாக பெரும்பானமை தமிழ் பேசும் மக்கள் அவருக்கு சனாதிபதியாக வாக்களிக்கவில்லை. அந்த வகையில்.. அவர் அவர்களுக்கு சனாதிபதியாவது மகா கொடுமை. சனநாயக விரோதம். அரளிமாளிகையை இரண்டாகப் பிரித்து.. உடனடியாக கோத்தாவுக்கு சமாந்திரமாக இன்னொரு சனாதிபதியை நியமிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் எனி ரணில்.. கோத்தா இழுபறி நடக்கும் போது.. மீண்டும் தமிழ் மக்களின் வாக்கு பலம் பேச வேண்டும்.. கோத்தாவுக்கு எதிராக. மிகவும் காத்திரமாக.  சர்வதேச அளவில் தமிழ் மக்கள் கோத்தாவின் போர்க்குற்றம்.. இன அழிப்புக்கு நீதி கோட்டு உச்சக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள இன்றே ஆரம்பிப்பது மிக மிக மிக அவசியமாகும். 
    • இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் - . இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. .   தமிழர் மத்தியில் பெரும் எற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.
    • அப்போதும் சொன்னம் இப்பவும் சொன்னம் கூத்தமைப்பை நம்பி பின்னால் போகிறவர்களுக்கு ஆப்பு என்று அறப்படிச்ச செம்புகள் தான் பரத நாட்டியம் ஆடுனவை என்ன ஒன்று இவ்வளவு நாளும் இல்லாத போர்குற்றம் தடை என்று மேற்குலகு மறுபடியும் ஆனா வில் இருந்து தொடங்குவது போல் சலசலப்பு காட்டுவினம் தங்களுக்கு வேண்டிய அலுவல் முடிந்தவுடன் தமிழர்களை கையை விட்டு விடுவினம் . கொத்தாவும் லேசு பட்ட ஆள் அல்ல முதலைக்கு யார் சுறாவுக்கு யார் என்று தெரிந்து போட தெரிந்த  அரசியல் கதைக்க தெரியாத அரசியல் வியாபாரி அதுக்காக கைகளை வெள்ளையாய் காட்டிய பின் மறுபடியும் வெள்ளைவான் உள்ளே கொண்டு வருவது நிறைய  கஷ்ட்டம் உள்ளது அவருக்கு ஆனாலும்  யுத்த இறுதி நேரம்களில் ராணுவத்துக்கு மத்தியில் இருந்து தமிழ் பெண்கள் ராணுவத்துக்கு தமிழ் ஆண்களின் இரத்தம் இந்து சமுத்திர கடலுக்கு என்று ஓலமிட்டவர் மறக்க முடியாது .
    • இலங்கை நேரம் நண்பகல் 12:00 இன் போது: கோட்டாபய              4,813,108 (51.74%) சஜித் பிரேமதாச     3,953,630 (42.50%) அனுரகுமார                286,775 (3.08%) சிவாஜிலிங்கம்              11,066 (0.12%) ஏனையவை                  238,687 (2.57%)