யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?

Recommended Posts

பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?

Share this post

Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நுணா.

விமானத்தில் சுடுநீர் தேநீர் கோப்பி குடிக்கும் நீர் மிகவும் அசுத்தமானது என்கிறார்கள் இது பற்றி யாருக்காவது சரியான விளக்கம் இருக்கா?

Share this post

Link to post
Share on other sites

என்னப்பா இது வயித்தில புளியை கரைக்கிறீங்கள் ........!   😗

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நுணா.

விமானத்தில் சுடுநீர் தேநீர் கோப்பி குடிக்கும் நீர் மிகவும் அசுத்தமானது என்கிறார்கள் இது பற்றி யாருக்காவது சரியான விளக்கம் இருக்கா?

நான் பாட்டில் தண்ணீர் தவிர்த்து பிளேனில் வேறு ஒன்றும் குட்டிப்பதில்லை 
(குளிர்பானம்  அல்லது ஒரு பீர் குடிப்பது உண்டு)

தண்ணீர் தாங்கி முற்றாக மூடி இருக்கிறது 
இது பிளேனின் அடி  பக்கத்தில் இருக்கிறது 
பத்து வருடம் சேவை ஆற்றிய விமானத்தில் இப்போதும் 
முதன் முதலாக விட்ட நீர் கொஞ்சமாவது இருக்க சாத்தியம் உண்டு 
தண்ணீர் முடிய முடிய டேங்கை நிரப்பி கொள்வதுண்டு தவிர 
உள்ளுக்கு  என்ன இருக்கு என்று யாருக்கும் தெரியாது.

அதை யாரும் குடிப்பதில்லை ... தேனீர் காப்பி 
சூடாக்கி போடுவதால் பயணிகளுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை 
இருந்தாலும் நீர் அழுகானது என்பதால் தவிர்ப்பத்தே நன்று.

பஃடீரியா நீரில் ^ 10 வேகத்தில் வளர கூடியது  (^ 10 என்றுதான் நினைக்கிறன் பல வருடம் முன்பு படித்தது 
அதிலும் கூடவோ தெரியவில்லை) 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Maruthankerny said:

தகவலுக்கு நன்றி மருது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நான் இன்றுவரைக்கும் விமான பயணங்களில் தண்ணீர் ஆகாரங்கள் அருந்தியதே இல்லை.
இருக்கட்டும்....
 நாம் சாதாரணமாக கடைகளில் வாங்கிக்குடிக்கும் போத்தல் தண்ணீர் சுத்தம் சுகாதாரமானவை என யார் கண்டார்?

எனக்கு தெரிந்த தகவல்களை எழுதினால் மருந்திற்கும் தண்ணீர் குடிக்க மாட்டீர்கள்.😎

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, Maruthankerny said:

நான் பாட்டில் தண்ணீர் தவிர்த்து பிளேனில் வேறு ஒன்றும் குட்டிப்பதில்லை 
(குளிர்பானம்  அல்லது ஒரு பீர் குடிப்பது உண்டு)

தண்ணீர் தாங்கி முற்றாக மூடி இருக்கிறது 
இது பிளேனின் அடி  பக்கத்தில் இருக்கிறது 
பத்து வருடம் சேவை ஆற்றிய விமானத்தில் இப்போதும் 
முதன் முதலாக விட்ட நீர் கொஞ்சமாவது இருக்க சாத்தியம் உண்டு 
தண்ணீர் முடிய முடிய டேங்கை நிரப்பி கொள்வதுண்டு தவிர 
உள்ளுக்கு  என்ன இருக்கு என்று யாருக்கும் தெரியாது.

அதை யாரும் குடிப்பதில்லை ... தேனீர் காப்பி 
சூடாக்கி போடுவதால் பயணிகளுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை 
இருந்தாலும் நீர் அழுகானது என்பதால் தவிர்ப்பத்தே நன்று.

பஃடீரியா நீரில் ^ 10 வேகத்தில் வளர கூடியது  (^ 10 என்றுதான் நினைக்கிறன் பல வருடம் முன்பு படித்தது 
அதிலும் கூடவோ தெரியவில்லை) 

ஆகா.....நம்மட கொழும்புக் கடையளில....இருக்கிற....குழம்பு மாதிரி  எண்டு சொல்ல்லிறியள் ...மருதர்!

அதையும்...ஒவ்வொரு நாளும்....சூடாக்கிறதால.....பிரச்சனை..இல்லைத் தான்!😀

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

நான் பாட்டில் தண்ணீர் தவிர்த்து பிளேனில் வேறு ஒன்றும் குட்டிப்பதில்லை 
(குளிர்பானம்  அல்லது ஒரு பீர் குடிப்பது உண்டு)

என்னது  ஒரு பீர் தான் எண்டு வலு அவதானமாக பதிவிடுகிறீர்கள் , அவ்விடத்திலும் பதிவுகளை வாசிப்பதுண்டோ   

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, சாமானியன் said:

என்னது  ஒரு பீர் தான் எண்டு வலு அவதானமாக பதிவிடுகிறீர்கள் , அவ்விடத்திலும் பதிவுகளை வாசிப்பதுண்டோ   

பீர் என்றால் ஒன்றுதான் ...
இல்லாவிட்டால் பாத்ரூமுக்கு போகவேண்டி வரும் 
விமானத்தில் பாத்ரூம் என்பது அது இன்னொரு 
கிருமி தொழில்சாலை 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.