Jump to content

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வடையால பெரிய பிரச்சினை வரும்போல இருக்கே!

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினியின்....   "கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக" என்ற  தலைப்பு,
சதீஸ், நில்மினி ஆகியோரின்... அறிமுகப் பகுதியாக மாறியுள்ளமை, மகிழ்ச்சியாக உள்ளது. :)
இப்ப வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பதால், பின்னேரம் வந்து மிச்சத்தை கதைப்பம். :grin:

வாவ்.... இந்தத் தலைப்பை.... 15 மணித்தியாலத்தில், 630 பார்வையாளர்களும், 🤓
51 பேரும்  பதிவுகளை இட்டமை சிறப்பு. :102_point_up_2: :)

Link to comment
Share on other sites

12 hours ago, nilmini said:

நான் யாழ்ப்பாணம் . அமெரிக்காவில் பேராசிரியை 

வணக்கம் பேராசிரியை நில்மினி. வரும் போதே வடையுடன் களத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள். வடைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்... 🙂

9 hours ago, sathees_t said:

நானும் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன், அநேகமாக ஒவ்வொரு நாளும் வாசிப்பேன், ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. நானும் அமெரிக்காவில்தான் வசிக்கறேன் (லாஸ் ஏஞ்சல்ஸ்). இன்று இப்பதிவை பார்த்ததும் அறிமுகப்படுத்த வேண்டும் போல் தோன்றியது. 

வணக்கம் சதீஸ்... வாருங்கள், தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை. 🙂

Link to comment
Share on other sites

வணக்கம் சகோதரி நில்மினி,

வணக்கம் சகோதரன் சதீஸ் ,ஆரம்பமே அசத்தலாயிருக்கு. தொடருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நில்மினியின்....   "கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக" என்ற  தலைப்பு,
சதீஸ், நில்மினி ஆகியோரின்... அறிமுகப் பகுதியாக மாறியுள்ளமை, மகிழ்ச்சியாக உள்ளது. :)
இப்ப வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பதால், பின்னேரம் வந்து மிச்சத்தை கதைப்பம். :grin:

வாவ்.... இந்தத் தலைப்பை.... 15 மணித்தியாலத்தில், 630 பார்வையாளர்களும், 🤓
51 பேரும்  பதிவுகளை இட்டமை சிறப்பு. :102_point_up_2: :)

வாருங்கள் சிறி பேசுவோம்

49 minutes ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் பேராசிரியை நில்மினி. வரும் போதே வடையுடன் களத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள். வடைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்... 🙂

வணக்கம் சதீஸ்... வாருங்கள், தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை. 🙂

 நன்றி, நிச்சயமாக

24 minutes ago, ஜெகதா துரை said:

வணக்கம் சகோதரி நில்மினி,

வணக்கம் சகோதரன் சதீஸ் ,ஆரம்பமே அசத்தலாயிருக்கு. தொடருங்கள்....

 நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினியின்....   "கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக" என்ற  தலைப்பு,
சதீஸ், நில்மினி ஆகியோரின்... அறிமுகப் பகுதியாக மாறியுள்ளமை, மகிழ்ச்சியாக உள்ளது. :)
இப்ப வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பதால், பின்னேரம் வந்து மிச்சத்தை கதைப்பம். :grin:

வாவ்.... இந்தத் தலைப்பை.... 15 மணித்தியாலத்தில், 630 பார்வையாளர்களும், 🤓
51 பேரும்  பதிவுகளை இட்டமை சிறப்பு. :102_point_up_2: :)

ஆக, வடையுடன் இரண்டு உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டுளார்கள். மிகுதி வேலையால் வந்த பிறகு 

4 hours ago, ஜெகதா துரை said:

வணக்கம் சகோதரி நில்மினி,

வணக்கம் சகோதரன் சதீஸ் ,ஆரம்பமே அசத்தலாயிருக்கு. தொடருங்கள்....

வணக்கம் . நன்றி சகோதரி ஜெகதா 

Link to comment
Share on other sites

5 hours ago, நீர்வேலியான் said:

வாருங்கள் சிறி பேசுவோம்

 நன்றி, நிச்சயமாக

 நன்றி

நான் முதலில் கருத்திட்டபோது சதீஸ் என்ற பெயரில் இருந்தீர்கள்.

எழுதிய பதில் கருத்தில் வேறு பெயரில் எழுதியிருந்தீர்கள், சற்று நேரம் குழம்பிவிட்டேன்! 😊 அழகு தமிழில் பெயர் மாற்றம் நன்றாக இருக்கிறது, நீர்வேலியான். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் முதலில் கருத்திட்டபோது சதீஸ் என்ற பெயரில் இருந்தீர்கள்.

எழுதிய பதில் கருத்தில் வேறு பெயரில் எழுதியிருந்தீர்கள், சற்று நேரம் குழம்பிவிட்டேன்! 😊 அழகு தமிழில் பெயர் மாற்றம் நன்றாக இருக்கிறது, நீர்வேலியான். 🙂

எனது சொந்தப் பெயர் சதீஸ் , ஊர் நீர்வேலி. ஊர் பெயருடன் இணைத்து எனது Display name ஐ மாற்றுவதற்க்கு நிர்வாகத்திடம் நேற்று கோரியிருந்தேன். சும்மா ஒரு அற்ப ஆசை! குழப்பத்துக்கு மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நீர்வேலியான் said:

எனது சொந்தப் பெயர் சதீஸ் , ஊர் நீர்வேலி. ஊர் பெயருடன் இணைத்து எனது Display name ஐ மாற்றுவதற்க்கு நிர்வாகத்திடம் நேற்று கோரியிருந்தேன். சும்மா ஒரு அற்ப ஆசை! குழப்பத்துக்கு மன்னிக்கவும். 

ஊர் பெயரை இணைக்கும்போது ஒரு சந்தோசம் தான் . நானும் குழம்பி விட்டேன் 

Link to comment
Share on other sites

11 minutes ago, நீர்வேலியான் said:

எனது சொந்தப் பெயர் சதீஸ் , ஊர் நீர்வேலி. ஊர் பெயருடன் இணைத்து எனது Display name ஐ மாற்றுவதற்க்கு நிர்வாகத்திடம் நேற்று கோரியிருந்தேன். சும்மா ஒரு அற்ப ஆசை! குழப்பத்துக்கு மன்னிக்கவும். 

இதில மன்னிக்க என்ன இருக்கிறது. இங்கு பெயர் மாற்றங்கள் சகஜமே. தொடருங்கள். 🙂

Link to comment
Share on other sites

20 minutes ago, நீர்வேலியான் said:

எனது சொந்தப் பெயர் சதீஸ் , ஊர் நீர்வேலி. ஊர் பெயருடன் இணைத்து எனது Display name ஐ மாற்றுவதற்க்கு நிர்வாகத்திடம் நேற்று கோரியிருந்தேன். சும்மா ஒரு அற்ப ஆசை! குழப்பத்துக்கு மன்னிக்கவும். 

பெயர்மாற்றம் நன்றாக இருக்கின்றது.அதுவே உங்களை அடையாளப்படுத்தும். தொடருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

ஊர் பெயரை இணைக்கும்போது ஒரு சந்தோசம் தான் . நானும் குழம்பி விட்டேன் 

ஒரே இரவில் பெயரை மாற்றி நிறைய பேரை குழப்பி உள்ளேன் என்று தெரிகிறது. உண்மையிலேயே ஒரு கிக் தான். ஊர் பெயரை இணைத்து எழுத கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு, 

சாப்பாட்டுக்கான இந்த திரியை எங்கள் அறிமுகத்துக்கும், personalஅரட்டை என்று இழுத்துக்கொண்டு போகிறோம். இதில் ஏதாவது நடைமுறை பிரச்சனை இத்தளத்தில் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள் .. ? கடலை பருப்பு வடையில் ஏன் இல்லை ? இது ஒரு சர்வதேச சிக்கல்.. உங்களுக்கு தெரியுமா .. ரெல் மீ..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 10:39 AM, Nathamuni said:

முதல் பதிவே வடையோட....

வணக்கம், வாருங்கோ...

வணக்கம். பாயசம் தான் மிச்சம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎28‎/‎2019 at 6:20 PM, nilmini said:

வணக்கம் . ஒரு கப் கடலை பருப்பு + ஒரு தேக்கரண்டி அப்பச்சச்சோடா நிறைய தண்ணி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நல்லா தண்ணி இல்லாமல் வடி கட்டவும். கடலை பருப்பை அருவாள் நேருவளாக மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்ச பருப்பை முழுமையாகவும் கொஞ்சத்தை பசையாகவும் அரைக்கவும். பெருங்காயம் , உப்பை சேர்த்து அரைக்கவும். நிறைய உள்ளி, செத்தல் மிளகாய், கருவேப்பிலை அருவாள் நேருவலாக அரைத்து சேர்க்கவும். பொரிப்பதற்கு டீப் fryer பாவிக்கவும். கைகளை நனைத்து உள்ளங்கையில்  தேசிக்காய் அளவு கிள்ளி வைத்து மற்ற உள்ளங்கையால் அமத்தி அப்படியே எண்ணையில் போடவும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் நல்லது . 

வணக்கம் ரதி. நான் யாழ்ப்பாணம் . அமெரிக்காவில் பேராசிரியை 

வணக்கம் Suvi

வணக்கம் வாங்கோ ...உங்கள் சமையல் குறிப்புக்கு நன்றி முதலில் வேறு பெயரில் யாழில் இருந்தனீங்களோ ?

21 hours ago, நீர்வேலியான் said:

நானும் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன், அநேகமாக ஒவ்வொரு நாளும் வாசிப்பேன், ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. நானும் அமெரிக்காவில்தான் வசிக்கறேன் (லாஸ் ஏஞ்சல்ஸ்). இன்று இப்பதிவை பார்த்ததும் அறிமுகப்படுத்த வேண்டும் போல் தோன்றியது. 

உங்களுக்கும் வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

வணக்கம் வாங்கோ ...உங்கள் சமையல் குறிப்புக்கு நன்றி முதலில் வேறு பெயரில் யாழில் இருந்தனீங்களோ ?

இப்படி கேப்பியள் எண்டு, மேல நான் போட்ட பதிவை அக்கா பார்க்கவில்லை போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

இப்படி கேப்பியள் எண்டு, மேல நான் போட்ட பதிவை அக்கா பார்க்கவில்லை போல...

ஹாஹா எனக்கு ஒரு அக்கா மேலே டவுட்டு🤔 ...தமிழ்சிறியின் ஊராம் அவற்ர சொந்தக்காரரோ தெரியாது 😎

18 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0855.jpg

என்ட வடையும் இப்படி வர வேண்டும் என்று தான் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறேன்...பாப்போம் இந்த தடவை எப்படியாவது செய் யோனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வணக்கம் வாங்கோ ...உங்கள் சமையல் குறிப்புக்கு நன்றி முதலில் வேறு பெயரில் யாழில் இருந்தனீங்களோ ?

உங்களுக்கும் வணக்கம்

இதே பேரில தான் 2009 இல் இருந்து உறுப்பினராக இருக்கிறேன் . ஒரு தரம்தான் பதிவிட்டேன் ரதி 

செய்த கடலை உளுந்து வடை படங்களை போடலாம் ஏண்டா அளவு பெருசு என்று விடுகிதில்ல . இதைவிட சின்னதாக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

செய்த கடலை உளுந்து வடை படங்களை போடலாம் ஏண்டா அளவு பெருசு என்று விடுகிதில்ல . இதைவிட சின்னதாக்க முடியாது 

https://postimages.org/

இது இலவசமானது.இங்கே தரவேற்றிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

https://postimages.org/

இது இலவசமானது.இங்கே தரவேற்றிப் பாருங்கள்.

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இதே பேரில தான் 2009 இல் இருந்து உறுப்பினராக இருக்கிறேன் . ஒரு தரம்தான் பதிவிட்டேன் ரதி 

செய்த கடலை உளுந்து வடை படங்களை போடலாம் ஏண்டா அளவு பெருசு என்று விடுகிதில்ல . இதைவிட சின்னதாக்க முடியாது 

15 hours ago, ஜெகதா துரை said:

கடலைப்பருப்பு வடையின் வடிவம் இப்படித்தான் வரும்.

செய்த கடலை உளுந்து வடை படங்களை போடலாம் ஏண்டா அளவு பெருசு என்று விடுகிதில்ல . இதைவிட சின்னதாக்க முடியாது 

9 minutes ago, nilmini said:

நன்றி 

இதுக்கும் பதிவுக்கும் link இருக்குதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜெகதா துரை said:

கடலைப்பருப்பு வடையின் வடிவம் இப்படித்தான் வரும்.

ஐயோ கடவுளே அந்த கடலைவடை படத்தை நல்லவடிவாய் பாருங்கோ.......கை நடுக்கக்காரர் நடுங்கி   நடுங்கி தப்பித் தட்டியெடுத்தது மாதிரியெல்லே இருக்கு......சாப்பாடு எண்டால் கண்ணுக்கு ஒரு வடிவும் வேணுமெல்லே பாருங்கோ..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 3:28 PM, nilmini said:

 @ரதி  Soak kadalai paruppu 1 cup with 1 teaspoon of baking power or baking soda in normal water for 2 hours. have lots of garlic, red chilies, curry leaves, perungayam. Now grind the kaldai paruppu with some salt and perungayam ( not like a paste). I grind little as paste, mostly coarse and some just as kadalai itself. No onions. garlic red chilies and curry leaves should be ground coarsely and you should see them in the vadai. Now wet your palm with water keep a lime size amount one one hand and press with other hand ( dont press it too hard) and fry it in a fryer . In USA Fry daddy fryer the simplest version is the best). 

Ãhnliches Foto

வணக்கம்... நில்மினி,  :)
உங்கள், பதிவிற்கு.... முதல் பதிவு எழுதிய... ஆள், யாரென்று... பார்த்தால்,
கைராசிக்காரன்... நாதமுனி. 😎

உங்களை.... பேரன்புடன், யாழ். களத்திற்கு வரவேற்கின்றோம். :)

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

ஐயோ கடவுளே அந்த கடலைவடை படத்தை நல்லவடிவாய் பாருங்கோ.......கை நடுக்கக்காரர் நடுங்கி   நடுங்கி தப்பித் தட்டியெடுத்தது மாதிரியெல்லே இருக்கு......சாப்பாடு எண்டால் கண்ணுக்கு ஒரு வடிவும் வேணுமெல்லே பாருங்கோ..:grin:

ஐய்யய்யோ இதுக்கேன் கடவுளைக் கூப்பிடுறீயள்.அவர் பிசியான நேரம்கூப்பிடாதையுங்கோ.

ஈழப்பிரியன் அண்ணா படத்தில் வடையை நெருக்கி, நெருக்கி வைச்சிருக்கிறார். {பிலாமரத்தில ஏறி விழுந்ததில காலிலதான் பிரச்சனை கையில இல்லை அல்லது அவருக்கு வயசு போட்டுது என்று சொல்லுறீயளோ ?}

நான் கடலைப்பருப்பு வடைசெய்தா இப்படித்தான் வாறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.