Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடலை வடை நல்லா விலை போகுது, யாழ் களத்தில! பாட்டி வடை சுட்ட கதை, வடிவேலுவின் வடை போச்சே பகிடி என வடைக்குச் சென்ற இடம் எல்லாம் மதிப்புப் போல. 🤔🤣

இனிக் கடலை வடை சாப்பிடும் போது இந்தத் திரி தான் ஞாபகத்துக்கு வரப்போகுது! மிகவும் கலகலப்பான ஒரு திரி! 🤣😍

Link to post
Share on other sites
 • Replies 147
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நான் மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் (Anatomy) கற்றுக்கொடுக்கிறேன் . என்னிடம் 165 பிள்ளைகள் கற்கிறார்கள் . lab வேளையில்  மனித உடல்களை ஒவ்வொரு  உறுப்புகளாக கூறு போட்டு கற்றுக்கொடுப்போம் . 4 மாணவ, மாணவ

https://postimg.cc/gallery/fbee2m04/  

நானும் யாழ் களத்தின் நீண்ட கால வாசகன், அநேகமாக ஒவ்வொரு நாளும் வாசிப்பேன், ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. நானும் அமெரிக்காவில்தான் வசிக்கறேன் (லாஸ் ஏஞ்சல்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

வணக்கம்... நில்மினி,  :)
உங்கள், பதிவிற்கு.... முதல் பதிவு எழுதிய... ஆள், யாரென்று... பார்த்தால்,
கைராசிக்காரன்... நாதமுனி. 😎

உங்களை.... பேரன்புடன், யாழ். களத்திற்கு வரவேற்கின்றோம். :)

உங்கள் அன்புக்கும் வரவேட்புக்கும் நன்றி தமிழ் சிறி . பதில் போடும்போது நான் செய்த வடை படத்தை போடுவான் என்றால் you can upload zero MB என்று சொல்லுது. யாரவது உதவி செய்ய முடியுமா? Profile  படம் போட முடிந்தது 

3 hours ago, மல்லிகை வாசம் said:

கடலை வடை நல்லா விலை போகுது, யாழ் களத்தில! பாட்டி வடை சுட்ட கதை, வடிவேலுவின் வடை போச்சே பகிடி என வடைக்குச் சென்ற இடம் எல்லாம் மதிப்புப் போல. 🤔🤣

இனிக் கடலை வடை சாப்பிடும் போது இந்தத் திரி தான் ஞாபகத்துக்கு வரப்போகுது! மிகவும் கலகலப்பான ஒரு திரி! 🤣😍

இது ரதி கேட்டு நில்மினி சுட்ட வடை  மல்லிகை வாசம்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2019 at 2:11 AM, ஜெகதா துரை said:

கடலைப்பருப்பு வடையின் வடிவம் இப்படித்தான் வரும்.

நீங்கள் எப்படி இந்த படத்தை  பண்ணினீர்கள். நான் செய்த  வடை படங்களை போட முடியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி ..............
கடலை வ டையோடு கலகலப்பாக வந்துள்ளீர்கள் மேலும்செய் முறைகளோடு  வரவேற்கிறோம் .  வேறு பல பதிவுகளையும்  தாருங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

https://postimages.org/

இது இலவசமானது.இங்கே தரவேற்றிப் பாருங்கள்.

https://postimg.cc/gallery/fbee2m04/

Just now, nilmini said:

I think I got it now. Thank you

large.2-1.jpg.00c76b788084467519d8a9c074eda7c6.jpglarge.4-1.jpg.a3b8c7c6f60e407a57c0bb3c89a9318b.jpglarge.1-1.jpg.1ace5103b57c37ceeb8d019f30151a98.jpg

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

நீங்கள் எப்படி இந்த படத்தை  பண்ணினீர்கள். நான் செய்த  வடை படங்களை போட முடியவில்லை.

முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்.
பிரமாதமாக வடை செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nilmini said:

நில்மினி,

வாழ்த்துக்கள்! பார்க்க superஆக உள்ளது. சுவைத்து பார்த்தால்தான் சரியாக தெரியம் அத்துடன் இந்த பதிவும் நிறைவடையும். நீங்கள் அமெரிக்காவில் உள்ளவர்களை கூப்பிடுங்கள், நாங்கள் சுவைத்து பார்த்து யாழ் கள நண்பர்களுக்கு அறிவிக்கிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக யாழ் இணையத்திற்கு ,

பருப்பு வடை பார்வைக்கு நல்லா இருக்கு ,உழுந்து வடை வடை மிக்ஸ் ல செய்த போல இருக்கு அல்லது ,உழுந்து நல்லா அரை பட்டிட்டுதோ ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக இட்டலி  தினம் . வாழ்த்துக்கள் . இது நானும் தங்கையும் சேர்ந்து  செய்த இட்டலி 

https://postimg.cc/gallery/d8z7ge04/

IMG-20180309-095526.jpg

IMG-20180309-095542.jpg

4 hours ago, குமாரசாமி said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

 மிக்க நன்றி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நானும் என் பங்குக்கு ஒரு இணைப்பு...... இந்தப் பருப்பு வடையால யாழ்களமே எண்ணெய் சட்டிபோல் சூடாய் இருக்கு.....!  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நில்மினி தம் நெயில் 4 போறம் என்று உள்ளதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

28 minutes ago, nilmini said:

ன்றுலக இட்டலி  தினம் . வாழ்த்துக்கள் . இது நானும் தங்கையும் சேர்ந்து  செய்த இட்டலி 

14 minutes ago, suvy said:

ஏதோ நானும் என் பங்குக்கு ஒரு இணைப்பு...... இந்தப் பருப்பு வடையால யாழ்களமே எண்ணெய் சட்டிபோல் சூடாய் இருக்கு.....!  👍

ரதி வடை சுட்டு போட்டா தான் இந்த திரி அணையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி தம் நெயில் 4 போறம் என்று உள்ளதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

ரதி வடை சுட்டு போட்டா தான் இந்த திரி அணையும்.

லிங்கை type பண்ணி விடமுடியுமா 

https://postimg.cc/d7J970jd

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nilmini said:

லிங்கை type பண்ணி விடமுடியுமா 

https://postimg.cc/d7J970jd

669-EAA98-0829-45-C9-BC7-E-98-A3-C2-C0-D

Try hotlink for forums.

நீங்கள் அப்லோட் செய்தவுடன் இப்படி காட்டும்.அதில் கடைசிக்கு மேல் உள்ள லிங்கை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

direct link ஐ  copy&paste செய்யவும்

https://postimg.cc/gallery/1bfa31r6s/d463e4c3/

Link to post
Share on other sites

நீங்கள் உங்கள் படத்தை upload பண்ணும் போது கீழுள்ளது போன்று வரும். அதில்  direct link addressஐ copy& paste செய்யவும்.

Link:
Direct link:
 Markdown:
  Markdown:
Thumbnail for forums:
Thumbnail for website:
Hotlink for forums:
Hotlink for website:
Removal link:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

669-EAA98-0829-45-C9-BC7-E-98-A3-C2-C0-D

Try hotlink for forums.

நீங்கள் அப்லோட் செய்தவுடன் இப்படி காட்டும்.அதில் கடைசிக்கு மேல் உள்ள லிங்கை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.

நன்றி இப்ப விளங்கிட்டுது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 
அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது தங்கச்சி...:cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nilmini said:

இது ரதி கேட்டு நில்மினி சுட்ட வடை  மல்லிகை வாசம்

நீங்கள் சுட்ட வடை நன்றாக வந்திருப்பதைப் படங்கள் சொல்கின்றன. எனக்கு முன்பு உழுந்துவடை தான் அதிகம் பிடிக்கும். கடலைவடை எண்ணெயைக் குறைவாக உறுஞ்சும் என்ற அளவில் அதையே இப்போது அதிகம் சாப்பிடுவேன். மாலைத் தேனீருடன் இன்னும் தூள் கிளப்பும்! 😃

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் சுட்ட வடை நன்றாக வந்திருப்பதைப் படங்கள் சொல்கின்றன. எனக்கு முன்பு உழுந்துவடை தான் அதிகம் பிடிக்கும். கடலைவடை எண்ணெயைக் குறைவாக உறுஞ்சும் என்ற அளவில் அதையே இப்போது அதிகம் சாப்பிடுவேன். மாலைத் தேனீருடன் இன்னும் தூள் கிளப்பும்! 😃

நல்ல ருசியாகவும் மொறு மொறுப்பாகவும் இருந்தது. இந்த ரெசிப்பி பின்பற்றி உளுந்து வடை செய்து பாருங்கள் 

Soak 1 cup of ulundu and 1 tablespoon of channa dhal in water with 1 teaspoon of baking soda for three hours. Strain the water. Grind it in a good grinder where the batter will not get heated up. I used Preeti grinder from India. Add lots of ginger, some green chillies, curry leaves, authentic perungayam, salt. No water at all. For some reason if it is watery add some steamed all purpose flour / raw white rice flour or cover it and refrigerate for few hours to make it firm. Use a deep fryer like fry daddy ( the simplest version)
Kadalai vadai:Soak channa dhal with 1 teaspoon of baking soda for 2 hours. Strain it without any water. Keep 2 tablespoon of soaked channa dhal without grinding. Grind half of the channa somewhat like a paste and the rest coarse with lots of garlic, perungayam, curry leaves and salt. Wet your palms, take a small lime size mix, press with your other palm and drop it in the oil. Use a deep fryer like fry daddy ( the simplest version)

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 
உந்தக்கதை வருமெண்டு தான் வடையை கோணல்மாணலா செய்திருக்கு.
ஒழுங்கா செய்தா இதைத் தானே எனக்கும் சொல்லுவியள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நல்ல ருசியாகவும் மொறு மொறுப்பாகவும் இருந்தது. இந்த ரெசிப்பி பின்பற்றி உளுந்து வடை செய்து பாருங்கள் 

Soak 1 cup of ulundu and 1 tablespoon of channa dhal in water with 1 teaspoon of baking soda for three hours. Strain the water. Grind it in a good grinder where the batter will not get heated up. I used Preeti grinder from India. Add lots of ginger, some green chillies, curry leaves, authentic perungayam, salt. No water at all. For some reason if it is watery add some steamed all purpose flour / raw white rice flour or cover it and refrigerate for few hours to make it firm. Use a deep fryer like fry daddy ( the simplest version)
Kadalai vadai:Soak channa dhal with 1 teaspoon of baking soda for 2 hours. Strain it without any water. Keep 2 tablespoon of soaked channa dhal without grinding. Grind half of the channa somewhat like a paste and the rest coarse with lots of garlic, perungayam, curry leaves and salt. Wet your palms, take a small lime size mix, press with your other palm and drop it in the oil. Use a deep fryer like fry daddy ( the simplest version)

செய்முறைக்கு நன்றி நில்மினி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 

இப்போது கடலைவடை வாங்கக் கடைக்குச் செல்கிறேன். இந்தத் திரியை வாசித்ததில் இருந்து வடை சாப்பிடவேணும் போல இருக்கு!😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

செய்முறைக்கு நன்றி நில்மினி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 

இப்போது கடலைவடை வாங்கக் கடைக்குச் செல்கிறேன். இந்தத் திரியை வாசித்ததில் இருந்து வடை சாப்பிடவேணும் போல இருக்கு!😊

கடலைவடை பிழைத்தால் அதை சுலபமாக பகோடாவாக ஆக்கலாம்.இரண்டும் ஒரே சுவை.பகோடா வைத்துவைத்து சாப்பிடலாம்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.