Jump to content

கள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்


Recommended Posts

யாழ் கள உறவு ஜஸ்ரினது மாமனார் (மனைவியின் தந்தை) 'விக்ரர் ஞானந்தராஜா' அவர்கள் கடந்த ஞாயிறு அன்று காலமானார்.

அன்னாரை இழந்து வாடும் ஜஸ்ரினதும், அவர் மனைவியினதும், குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

 

--------------------

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர்  ஞானந்தராஜா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, மரியப்பிள்ளை(இளவாலை)  தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற ருக்மணி(சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி, சிலோஷினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,

ஜொனத்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மேர்சியா, கிரேஸ், றெஜினா, அருள், கிறிஸ்டி(பபா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகா அவர்களின் அன்புத்  தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இல. 78 Shoe Road Colombo- 13 எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 30-03-2019 சனிக்கிழமை அன்று பி.ப  03:00 மணியளவில் கொழும்பு பொறளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினது இழப்பில்....நானும் பங்கு கொள்கிறேன்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த, அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்....! 

Link to comment
Share on other sites

ஜஸ்ரினின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

Link to comment
Share on other sites

சகோதரன் ஜஸ்ரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

ஜஸ்ரினின் அண்ணையின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...ஜஸ்டின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

 

Link to comment
Share on other sites

ஐஸ்ரின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ,குடும்பத்தினரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.