Jump to content

கள உறவு ஜஸ்ரினின் மாமனார் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழந்த  வருத்தத்தை  தெரிவித்து கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஆழ்ந்த அனுதாபங்கள் . அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலைப் பகிர்ந்து கொண்ட நிழலிக்கும், ஆறுதல் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்! 

கொண்டாடப் படவேண்டிய வாழ்வு என் மாமனாருடையது எனக் கருதுகிறேன். இதய நோயின் நிழலில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தன் வாழ்க்கையைத் தன் விருப்பப் படியே இறுதி வரை வாழ்ந்தார். அதிகாலையிலேயே துயிலெழுந்து, ஆலயத்திற்குப் போய், மீன் சந்தைக்குப் போய், எல்லாருடைய அலுவல்களையும் பஸ் ஆட்டோ என்று ஏறி ஓடித் திரிந்து செய்து, கொழும்பு வெக்கையை ரசித்து வாழ்ந்து வந்தவர் ஒரு வார இறுதியில் ஒரு பயணம் முடித்தது மாதிரி விடை பெற்றிருக்கிறார். தினசரி இரவு எட்டு மணிக்கு மகளுடனும், பேத்தியுடனும் பேசுவதற்காக வரும் தொலைபேசி அழைப்பு இனி வராது எனும் புரிதல் வெறுமை தருகிறது! 

ஆறுதலுக்கு நன்றிகள்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.