யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Nathamuni

ஊராத்துறை, ஊராத்துறை ஏறுங்கோ... ஏறுங்கோ... பஸ்சு வெளிக்கிடுது

Recommended Posts

Posted (edited)

 

Edited by Nathamuni
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்று காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்றுறை. இது நம்ம ஊரு. இதில் காண்பிக்கப்படும் புனித சூசையப்பர் ஆலயம்தான் எமது  பங்கு ஆலயம். அதன் நுரற்றாண்டு விழா 2020ல் கொண்டாடப்பட இருக்கிறது. இதைவிட இன்னும் பெரிய மூன்று ஆலயங்கள் எம் அயலிலேயே உள்ளன. புனித அந்தோனியார் கல்லூரி எம் ஊருக்கே பெருமை சேர்ப்பது. எனது தந்தையார் 32 வருடங்களாக அங்கு ஆசிரியராகக் கடமையாற்றியாற்றினார். எமது துறைமுகம் இன்று செயலிழந்து கிடக்கிறது. காரைநகர் கடற்படை அயலில் இருப்பதால் எமது துறைமுகம் 85களின் பின் குறிகட்டுவானுக்கு மாறி விட்டது . எங்கள் ஊரைச்சுற்றியுள்ள பல கிராமங்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 90களின் பின் எனது ஊர் வெறுமையாகி விட்டது. இப்பொழுது மீண்டும் புனரமைக்கப்பட்டு உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு