யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ராசவன்னியன்

வழியால் ஒரு பறவை.. விரிக்கும் அதன் சிறகை..!

Recommended Posts

Picture1.jpg

பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரத்தின் சன்டோஸ் டுமொன்ட் விமான நிலையத்திற்கு வடிவமைக்கபட்ட விமான தரவிறக்க வழி முறையானது(Landing approach) மிகுந்த ஆபத்தானதும், விமானிகளுக்கு மிகுந்த சவால் நிறைந்ததுமாகும்.

அதே நேரத்தில் விமானம் மலைக்குன்றுகளருகே வட்டமடித்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது இறங்கி ஓடுபாதையை அணுகும் முறை கண்கொள்ளா காட்சியாகும்.

ரசிப்பீர்கள்தானே:innocent:

 

சில காணொளிகள்..

 

 

 

 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

Sign in to follow this  

May 18 Banner