• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, 11 ‘ஆஸ்திராலோபிதெசஸ்’ மனிதா்களின் மண்டையோடுகளும், 96 மனிதக் குரங்குகளின் மண்டையோடுகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், எதிா்பாராத வகையில் மனித முன்னோடிகளின் மண்டையோட்டிலுள்ள இரத்தம் பாய்ச்சும் துளைகளைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மண்டையோட்டில் அத்தகைய துளைகள் பெரிய அளவில் இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம், ‘ஆஸ்திராலோபிதெசஸ்’ மனிதா்களைவிட தற்போதைய மனிதக் குரங்குகள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவையாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அந்த ஆய்வாளா்கள் தெரிவித்தனா். http://www.pagetamil.com/87257/
    • குருவியின் பிளாக் சேடம் இழுக்குது போல் உள்ளது ஆனாலும் உபயோகம் உதராணம் வரும்காலம்களில் மின்னல் தாக்குதல் அதிகமாகவிருக்கும் தப்புவதுக்கு வழிகள் . செவ்வாயில் 02 இருந்தால் இப்பவே காணி வேண்டி போடுவது நல்லது (கொஞ்ச பணம் பசை உள்ளவர்கள் நாடு அல்லது கண்டம் வாங்குவது உத்தமம்  இந்த கேடு கெட்ட சிங்களவனுடன் எந்த காலத்திலும் வாழமுடியாது) 
    • நான் விசித்திரனை வைத்து குழம்பிட்டேன் போல!  என்ன செய்தியெல்லாம் தேடுகிறார்கள் 😚
    • தரமான விலை மலிவான பொருட்களை தேடி வாங்கிவதே நுகர்வோரின்  வழமை. தரமான சேவையை வழங்காத தமிழ் வர்த்தகர்களில்  தான் தவறு உள்ளது. 
    • பூமியில் உயிர்வாயுவாக திகழும் ஒக்சிசன்.. செவ்வாயின் வளிமண்டலத்திலும் காணப்படுவதாகவும் குறிப்பாக செவ்வாயின் இளவேனில் காலம் மற்றும் கோடைகாலங்களில் இதன் அளவு குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்க அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த இயல்புக்கான காரணங்கள் சரியாக அறியப்படவில்லை ஆயிலும் அங்குள்ள நுண்ணுயிர்களின் பங்களிப்பு இதில் இருக்கக் கூடும் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை.செவ்வாயின் வளிமண்டலதில் கபனீரொக்சைட் அதிகம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/