Jump to content

பாமுகம் இணையத் தொலைக்காட்சியில் என் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை செவ்வி பாராட்டுக்கள்.. மேலும் தான்  வளர்ந்த  யாழ்களத்தையும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அருமை செவ்வி பாராட்டுக்கள்.. மேலும் தான்  வளர்ந்த  யாழ்களத்தையும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்....

நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழையும் மறக்கவில்லை யாழ்களத்தையும் மறக்கவில்லை நல்லதொரு செவ்வி சகோதரி பாராட்டுக்கள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

யாழையும் மறக்கவில்லை யாழ்களத்தையும் மறக்கவில்லை நல்லதொரு செவ்வி சகோதரி பாராட்டுக்கள்.....!  😁

அதுக்கென்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💐

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களா நிவேதா உதயன்!!!!     இப்பதான் எனக்குத்தெரியும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அட நீங்களா நிவேதா உதயன்!!!!     இப்பதான் எனக்குத்தெரியும் 😎

அடடே உங்களுக்குத் தெரிஞ்சிட்டுதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, காணொளி பார்த்தேன். உங்களை பற்றி நிறைய அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுமே அக்கா. எழுத்துப்பணி தொடரட்டும்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சுமே மேரி அக்கா..!

உங்க கூட பேசும் இன்னொரு அக்கா பேசும் தமிழை புரிய நேரமெடுக்குது..:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நீர்வேலியான் said:

சுமே, காணொளி பார்த்தேன். உங்களை பற்றி நிறைய அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது 

நன்றி

 

5 hours ago, மல்லிகை வாசம் said:

வாழ்த்துக்கள் சுமே அக்கா. எழுத்துப்பணி தொடரட்டும்! 😊

ம் தொடரும் நன்றி

4 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், சுமே மேரி அக்கா..!

உங்க கூட பேசும் இன்னொரு அக்கா பேசும் தமிழை புரிய நேரமெடுக்குது..:innocent:

நான் பேசியது புரிந்ததுதானே அண்ணா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.