Jump to content

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகள் ..

கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில்  இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால்  தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐

625.0.560.320.310.730.053.800.670.160.90

625.0.560.320.310.730.053.800.670.160.90

Thaddi+van+03+copy.jpg

16-vayathinile-wm.jpg

19322347-old-wooden-radio.jpg

ffc765d2b79c82e4af38d6832e9acad3.jpg

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 828
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, putthan said:

ven41.jpg

vandi

      --- கட்டை வண்டி ---

முதல் பகிர்வுக்கு நன்றி தோழர் .. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

அன்று சயிக்கிள் வாங்குவது ஒரு கனவு.....!  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

மூக்குப்பேணிlarge_view.jpeg.5c23c3bad5776f4882f6df923e151542.jpeg

Edited by மல்லிகை வாசம்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது என்ன. ... ? 🤔

maxresdefault.jpg

கல்யாண வீடு தூங்கு ரெப்ரிக்கொர்டர் ... 😎

cassette-recorder.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான இரை  மீட்டல். தட்டி வான் மறக்க முடியாதது, அதில் போவது ஒரு அனுபவம். எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் பொருட்கள் லாண்ட்மாஸ்டர், ட்ராக்டர், இதைவிட நாற்சார வீடு, கொத்து (அரிசி அளக்க பயன்படுவது), பத்தாயம் (அரிசி சேமிக்க பயன்படுவது), கிடாரம், பித்தளை தாம்பளம். இவை எல்லாவற்றினதும் படங்கள் கிடைக்கவில்லை. எனது வீடும் ஒரு பழைய நாற்சார வீடு.
 

land-Master.jpg

maxresdefault.jpg

Kidaaram.jpg

 

எனது வீட்டுக்கு முன்னாள் இருக்கும் வீட்டின் முகப்பு சரியாக இதே போல இருக்கும்  

mukappu.jpg

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

On 4/3/2019 at 4:20 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில்  இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால்  தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே ருக்கும்

'அயலார், சொந்தங்களுடனான கூட்டுறவான குதூகலம் நிறைந்த வாழ்க்கை' - இதையும் சேர்க்கலாம். 80, 90களோட இந்த வாழ்வும் காலாவதியாகிவிட்டது. 😥

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இப்போ பொக்கேற் தூள் மிளகாய்க்கு மாறி போய்ட்டினம் ..😇

14670901_1104481849665001_72747290383712

    மிளகாய் அரவை இயந்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 7:20 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகள் ..

கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில்  இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால்  தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐

625.0.560.320.310.730.053.800.670.160.90

625.0.560.320.310.730.053.800.670.160.90

இலங்கையில், வசித்த காலங்களில்... தட்டி வானை தினமும் பார்த்து ரசித்து இருந்தாலும்,
அதில் ஒரு முறை கூட ஏறிப் பார்க்கவில்லையே... என்ற கவலை தோழர் புரட் சியின்   இந்தப் பதிவை பார்த்தவுடன் வந்தது. 🙄

அதிலும்... எல்லா வான்களும் சொல்லி வைத்த மாதிரி, முன் பக்கம்  நீல நிறத்தில் இருந்தது என்பதற்கான காரணம் ஏன்... என்று, இன்று வரை புரியவில்லை.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு பாலூட்டும் கருவி 🙂

img-20160911-57d5b50f5fdd5.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குழந்தைகளுக்கு பாலூட்டும் கருவி 🙂

img-20160911-57d5b50f5fdd5.jpg

இதை நான் பார்த்ததில்லை! இது அங்கு பரவலாக பாவிக்கப்பட்டதா அல்லது ஒரு சில பிரதேசங்களுக்கு உரியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகள் கந்தர்மடம் யாழ்ப்பாணம் 

10339558-945854372107721-9181747716990176158-n.jpg

402031-347290838630747-784549457-n.jpg

425682-378507642175733-2100815800-n.jpg

426063-392638327429331-1303977759-n.jpg

 

398273-409574015735762-759417140-n.jpg

431366-407407112619119-1717590275-n.jpg

 

1656059-954681874558304-6997544617143806441-n.jpg

18314-553236298036199-1586332736-n.jpg

419342-407407989285698-432250116-n.jpg

Edited by nilmini
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

இதை நான் பார்த்ததில்லை! இது அங்கு பரவலாக பாவிக்கப்பட்டதா அல்லது ஒரு சில பிரதேசங்களுக்கு உரியதா?

யாழ்ப்பாணத்தில்.... இந்தக் கிண்ணம் மூலம், 
"கோரோசனை" என்ற மருந்தை... 
உற்றார், உறவினர் எல்லாம் கரைத்து ஊற்றுவார்கள்.
அதன்  பெயர் கிண்ணி.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nilmini said:

மலரும் நினைவுகள் கந்தர்மடம் யாழ்ப்பாணம் 

425682-378507642175733-2100815800-n.jpg

ஆஹா... நில்மினி,
உண்மையாக.... நீங்கள், கந்தர் மடத்தை சேர்ந்தவரா?
உங்களை... இந்தத், திரியில்.... காண்பதை.. இட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 1:20 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில்  இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால்  தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐

 625.0.560.320.310.730.053.800.670.160.90

புரட்சி நான் நிறைய தடவை தட்டிவானில் பயணம் செய்திருக்கிறேன்.அதில் பயணம் செய்யும் ஆண்கள் பின்வரிசையில் இருந்தால் பின்னால் தான் இறங்குவார்கள்.கூடுதலான ஆட்களை ஏற்றினால் பின் தட்டியில்த் தான் ஏறி நிற்பார்கள்.
பழைய நினைவுகள் உயிருள்ளவரை நினைவிருக்கும்.
நல்லதொரு விடயம் தொடருங்கள்.

16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குழந்தைகளுக்கு பாலூட்டும் கருவி 🙂

img-20160911-57d5b50f5fdd5.jpg

இதை மூக்குக் கரண்டி என்று அழைப்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளை மீட்டிய கள உறவுகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .😍

SY28PLA3.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2019 at 8:37 PM, தமிழ் சிறி said:

இலங்கையில், வசித்த காலங்களில்... தட்டி வானை தினமும் பார்த்து ரசித்து இருந்தாலும்,
அதில் ஒரு முறை கூட ஏறிப் பார்க்கவில்லையே... என்ற கவலை தோழர் புரட் சியின்   இந்தப் பதிவை பார்த்தவுடன் வந்தது. 🙄

அதிலும்... எல்லா வான்களும் சொல்லி வைத்த மாதிரி, முன் பக்கம்  நீல நிறத்தில் இருந்தது என்பதற்கான காரணம் ஏன்... என்று, இன்று வரை புரியவில்லை.  

சிறி, இந்த தட்டி வான் அனுபவங்கள் மறக்கமுடியாதவை. இதை எழுதலாமா என்று தெரியவில்லை, தட்டி வானிலும், ட்ராக்டர் இலும் பெடியல் அடிக்கடி ஏறி இருக்கக்கூடாது என்று ஊரில் சொல்லுவார்கள். அப்பிடி இருந்தால் சந்ததி வராது என்று வெருட்டுவாங்கள்😄 இதில் அடிக்கடி போற சில பெடியல் பயத்தில் நின்றுகொண்டு போவாங்கள். இது சாவகச்சேரி நெல்லியடி ரூட் இலும் கொடிக்காமம் நெல்லியடி ரூட் இலும் பிரபலம். சங்கானை, அச்சுவேலி பக்கமும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இங்கே அமெரிக்காவில் இருக்கும் school busஉகள் இதே போன்ற ஒரு முன்பக்க தோற்றத்தை கொண்டிருக்கும் ஆனால் புதிதாக இருக்கும் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

kanthaloya-131.jpgமலையக மக்களின் லயங்கள் (இன்றும் உண்டு)

chengijpg

தோழர் , படத்தில் வரிசையாக காணப்படுவது ராஜாக்கள் காலத்தில் யானை , குதிரைகளை கட்டி வைக்கும் லயங்களாகும் , மலையக மக்களின் பரிதாப வாழ்வு புலனாகிறது ..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஜெகதா துரை said:

Résultat de recherche d'images pour "à®à®¿à®²à¯à®²à¯à®à¯ à®à¯à®à¯"

சில்லுக்கோடு. 

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... நானெல்லாம் எட்டுக்கோடு , கொக்கான் வெட்டுதல், பாண்டி விளையாடுதல் எல்லாத்திலும் சாம்பியன் தெரியுமா.....!   😇

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.