Jump to content

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி பருவத்தில் பற்கள் விழுந்து முளைத்த தருணம்..💐

pic.jpg

Link to comment
Share on other sites

  • Replies 829
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

முட்டி போட்ட அனுபவம் உண்டா.?

student-1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பாட்டு மனனம் செய்த அனுபவம்..? ☺️

A.Mrajavin+cinema+padalkal_Page_01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Image may contain: 1 person, meme and text

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 6 people, text

gingee-fort.jpg

"ஏரோ பிளெனை"  கிட்டத்தில் பார்க்க மலை உச்சியில் கட்டடத்தின் மீது நின்ற நினைவுகள் எல்லாம் வருகுது தோழர்..☺️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

gingee-fort.jpg

"ஏரோ பிளெனை"  கிட்டத்தில் பார்க்க மலை உச்சியில் கட்டடத்தின் மீது நின்ற நினைவுகள் எல்லாம் வருகுது தோழர்..☺️

புரட்சி, நம்ம ஊரிலை... கீரி மலையை தவிர, வேறு மலை இல்லை.
இருந்திருந்தால்.... நாமும், அந்த மலையில் ஏறி, 
ஏரோப்  பிளேனை கிட்டத்திலை  பார்க்க முயற்சி செய்திருப்பம்  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

புரட்சி, நம்ம ஊரிலை... கீரி மலையை தவிர, வேறு மலை இல்லை.
இருந்திருந்தால்.... நாமும், அந்த மலையில் ஏறி, 
ஏரோப்  பிளேனை கிட்டத்திலை  பார்க்க முயற்சி செய்திருப்பம்  :grin:

---- ஏன் சுதுமலை இருக்கே ..... அந்த அம்மன் கோயில் தேர்முட்டியில் இருந்து பார்த்திருக்கலாம்.......!

----- ராஜீவ்  ஜெ. ஆர்  ஒப்பந்தம் நடந்தபோது நூற்றுக்கணக்கான பிளேன் தென்னை, பனையை  உரசிக்கொண்டு ஊர்ந்து போனபொழுது பார்த்திருக்கலாம் சிறியர்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர சட்டை பொத்தான் (அன்று)

320px-Safety_Pin.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

combined442587.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

combined442587.jpg

1981, ஒருநேர காலைச்சாப்பாடு நன்றாகச் சாப்பிடலாம்.....!   😇

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

combined442587.jpg

இந்த.. இரண்டு ரூபாய் குத்தி,  நான்... பிறந்த ஆண்டில், வெளியிடப் பட்டது.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த.. இரண்டு ரூபாய் குத்தி,  நான்... பிறந்த ஆண்டில், வெளியிடப் பட்டது.  😜

இப்படி உங்கட மூத்த பிள்ளை சொன்னதா? இல்லாட்டி கடைப்பிள்ளை சொன்னதா தமிழ் சிறி ஐயா?😂🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இப்படி உங்கட மூத்த பிள்ளை சொன்னதா? இல்லாட்டி கடைப்பிள்ளை சொன்னதா தமிழ் சிறி ஐயா?😂🤣

இரண்டு பேருமே... சொல்லவில்லை, கிருபன் ஜீ...  :grin:
சும்மா.. ஒரு, ஆசைக்கு.... நானே,  சொல்லிக் கொண்டேன். :)
அதுகும்... ஒரு,  சந்தோசம் தானே...   :grin:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு பேருமே... சொல்லவில்லை, கிருபன் ஜீ...  :grin:
சும்மா.. ஒரு, ஆசைக்கு.... நானே,  சொல்லிக் கொண்டேன். :)
அதுகும்... ஒரு,  சந்தோசம் தானே...   :grin:

நானும் அவசரப்பட்டு கலண்டரைப்  பார்த்தேன் ஏப்ரல் பிறந்திட்டுதோ என்று......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/24/2019 at 5:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முட்டி போட்ட அனுபவம் உண்டா.?

student-1.jpg

முட்டி போட்டு, ஆரம்ப பாடசாலை அதிபரின் பிரம்பு எங்களது கையை நன்றாக பதம் பார்த்த அனுபவங்கள் நிறையவே உண்டு. 

நல்லதொரு பதிவு.. நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எல்லாம் பொக்கற் மயம் .. தாயகத்தில் கறித்தூள் , அரிசி மாவு அரைக்க சென்றதுண்டா.. ? ☺️

abbulu-naidu-flour-mill-peelamedu-coimba

  • Like 3
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.